Tuesday, June 30, 2020

இன்றைய நாள் நலம் பெறும் நாள் - 01 07 2020 - புதன்கிழமை

இன்றைய நாள் நலம் பெறும் நாள் - 01 07 2020 - புதன்கிழமை


01 07 2020 கிரக பாதசாரம்:

ஆனி 17
புதன்கிழமை
01 07 2020




கிரக பாதசாரம்:
சூரியன் - திருவாதிரை 3ம் பாதம் - பகை
சந்திரன் - துலாம் - பகை
செவ்வாய் - உத்திரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - நட்பு
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் – நட்பு


குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு

Monday, June 15, 2020

16 06 2020 கிரக பாதசாரம் - க்ரமம் - வாக்கியம்:

ஆனி 02
செவ்வாய்கிழமை
16 06 2020

கிரக பாதசாரம் - க்ரமம் - வாக்கியம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 3ம் பாதம் - பகை
சந்திரன் - மேஷம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 4ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு

குறிப்பு: இஃது ஜோதிடர்களுக்கான பதிவு



இந்த நாள் ஆதாயம் பெறும் நாள்: 15 06 2020 - திங்கட்கிழமை

இந்த நாள் ஆதாயம் பெறும் நாள்: 15 06 2020 - திங்கட்கிழமை


Sunday, June 14, 2020

Saturday, June 13, 2020

14 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 32
ஞாயிற்றுக்கிழமை
14 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 2ம் பாதம் - பகை
சந்திரன் -  மீனம் - நட்பு
செவ்வாய் - பூரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 4ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு




Friday, June 12, 2020

இந்த நாள் நன்மைகள் நடைபெறும் நாள்: 13 06 2020 - சனிக்கிழமை

இந்த நாள் நன்மைகள் நடைபெறும் நாள்: 13 06 2020 - சனிக்கிழமை


13 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 31
சனிக்கிழமை
13 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 2ம் பாதம் - பகை
சந்திரன் - கும்பம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 4ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு

குறிப்பு: இது ஜோதிடர்களுக்கான பதிவு


Thursday, June 11, 2020

12 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 30
வெள்ளிக்கிழமை
12 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 2ம் பாதம் - பகை
சந்திரன் - கும்பம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 1ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு


Wednesday, June 10, 2020

இந்த நாள் இனிமை கூடும் நாள்: 11 06 2020 - வியாழக்கிழமை

இந்த நாள் இனிமை கூடும் நாள்: 11 06 2020 - வியாழக்கிழமை


11 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 29
வியாழக்கிழமை
11 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - கும்பம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 1ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு


இந்த நாள் இனிய நாள்: 10 06 2020 - புதன்கிழமை

இந்த நாள் இனிய நாள்: 10 06 2020 - புதன்கிழமை


Tuesday, June 9, 2020

10 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 28
புதன்கிழமை
10 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - மகரம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 1ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு

ஆன்மீகக் கேள்வி பதில் - பகுதி 06 கேள்வி: சனிக்கிழமை தலை திவசம்(திதி) கொடுக்கலாமா?

ஆன்மீகக் கேள்வி பதில் - பகுதி 06

கேள்வி: சனிக்கிழமை தலை திவசம்(திதி) கொடுக்கலாமா?


இந்த நாள் கடமைகளை நிறைவேற்றும் நாள்: 09 06 2020 - செவ்வாய்கிழமை

இந்த நாள் கடமைகளை நிறைவேற்றும் நாள்: 09 06 2020 - செவ்வாய்கிழமை


Monday, June 8, 2020

09 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 27
செவ்வாய்கிழமை
09 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - மகரம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 1ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு



Sunday, June 7, 2020

இந்த நாள் நன்மை தரும் நாள்: 08 06 2020 - திங்கட்கிழமை

இந்த நாள் நன்மை தரும் நாள்: 08 06 2020 - திங்கட்கிழமை




08 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 26
திங்கட்கிழமை
08 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ம்ருகசீரிஷம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - தனுசு - நட்பு
செவ்வாய் - பூரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு

குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு.


Saturday, June 6, 2020

07 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 25
ஞாயிற்றுக்கிழமை
07 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 4ம் பாதம் - பகை
சந்திரன் - தனுசு - நட்பு
செவ்வாய் - பூரட்டாதி 1ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு


ஜோதிட உண்மை - 10: இரண்டு குல தெய்வம்

ஜோதிட உண்மை - 10:
செய்தி:
ஒரு ஜோதிடரின் பதிவு: ரிஷப லக்னத்திற்கு இரண்டு குல தெய்வம் வரும்.

உண்மை:
இன்றைய சூழ்நிலையில் இந்த குலதெய்வம் பிரச்சனை பெரிய விஷயம். எம்முடைய பணிவான தயவான வேண்டுகோள். தயவுசெய்து சில ஜோதிட நண்பர்கள் மனிதர்களுக்கு பலன் சொல்வதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அதை மீறி தெய்வம் சம்பந்தமான விஷயங்களில் நாம் தலையிடும் போது பல பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக சமீபத்தில் ரிஷப லக்னத்தில் பிறந்த ஒருவர் - ஒரு ஜோதிடரிடம் பலன் கேட்பதற்காக சென்றிருக்கிறார். அந்த ஜோதிடர் இவர் ஜாதகத்தைப் பார்த்து உங்களுக்கு இரண்டு குல தெய்வங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் தேடு தேடென்று தேடி கடைசியில் நொந்து போய் மீண்டும் ஜோதிடரை பார்க்க வந்திருக்கிறார். அதன் பிறகு நடந்தது வேறு விஷயம். ஒருவேளை மேஷம்னா ஒன்னு - ரிஷபம்னா இரண்டுன்னு சொல்லிருக்கார் போல.



ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்பது ஒன்றுதான் வரும். காவல் தெய்வம் - படை தெய்வம் - கொடி தெய்வம் - வீட்டு தெய்வம் - நில தெய்வம் என்று வேறு சிலவும் உண்டு. இதை தெரியாமல் சிலர் தானும் குழம்பி போய் மற்றவர்களையும் குழப்புவது மனதிற்கு பாரமாக உள்ளது. இதைத் தவிர கிராம தெய்வம் வேறு உண்டு. இதைத் தவிர இஷ்ட தெய்வம் என்று ஒன்று உண்டு.

உதாரணமாக ஒருவருக்கு குலதெய்வம் அய்யனார் என வைத்துக் கொள்வோம். அவரின் காவல் தெய்வம் முனியாண்டி. படை தெய்வம் கருப்பண்ணசாமி. கொடி தெய்வம் - முன்னடி சுடலை சாமி. வீட்டு தெய்வம் - தென்னைமரத்தடியான் சாமி. நில தெய்வம் - பெரும்பாச்சி அம்மன். இப்படி இருக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு ஸாந்நித்யம் உள்ளது. ஒவ்வொரு விழா உண்டு. 

முதலில் தமிழகத்தில் உள்ள குடிமக்கள் கோவில்களை படிக்கவும்.

நன்றி.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 9542
Email: ramjothidar@gmail.com

இரு இதயங்களும் ஒரே இடத்தில்.... ஆசார்யன் திருவடிகளே சரணம்.

இரு இதயங்களும் ஒரே இடத்தில்....

ஆசார்யன் திருவடிகளே சரணம்.



ப்ரஸ்ண கேள்வி பதில் - 01

ப்ரஸ்ண கேள்வி பதில் - 01

கேள்வி:
நான் அம்பாள் உபாசனை செய்கிறேன். எனக்கு அது பலிதமாகுமா?



பதில்:
உங்களுக்கு வந்திருக்கக்கூடிய ப்ரஸ்ண லக்னம் - கடகம். சர லக்னம் - பெண் லக்னம். ஐந்தாமிடத்தில் சந்திரன். லக்னத்தில் குரு பார்வை. எனவே அம்பாளின் பரிபூரண கடாக்ஷம் உங்களுக்கு உண்டு. மேலும் இன்னும் உச்சாடனத்தை அதிகமாக்கும் போது இன்னும் நல்ல பலன்கள் உங்களுக்கு வரும். வாழ்த்துக்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Friday, June 5, 2020

இந்த நாள் இனிய நாள்: 06 06 2020 - சனிக்கிழமை

இந்த நாள் இனிய நாள்: 06 06 2020 - சனிக்கிழமை


06 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 24
சனிக்கிழமை
06 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 4ம் பாதம் - பகை
சந்திரன் - விருச்சிகம் - நீசம்
செவ்வாய் - பூரட்டாதி 1ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு

குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு



இன்றைய நாள் வளம் பெறும் நாள்: 05 06 2020 - வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் வளம் பெறும் நாள்: 05 06 2020 - வெள்ளிக்கிழமை


கேள்வி: ஆமை போன்ற உருவத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கேள்வி: ஆமை போன்ற உருவத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?



05 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 23
வெள்ளிக்கிழமை
05 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 4ம் பாதம் - பகை
சந்திரன் - விருச்சிகம் - நீசம்
செவ்வாய் - பூரட்டாதி 1ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு


Thursday, June 4, 2020

இன்று நம்மாழ்வார் திருநக்ஷத்ரம்

இன்று நம்மாழ்வார் திருநக்ஷத்ரம்

மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுரு வாய்ப்புவியி லவதரித்தான் வாழியே
அனவரதஞ் சேனையர்கோ னடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிர முரைத்தான் வாழியே
நன்மதுர கவிவணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே.

நம்மாழ்வாழ்வார் திருவடிகளே சரணம்


Wednesday, June 3, 2020

04 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 22
வியாழக்கிழமை
04 06 2020 

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 3ம் பாதம் - பகை
சந்திரன் - துலாம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 1ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு



ஜோதிட உண்மை - 09: சில திதிகள் சில கிழமைகளில் வந்தால் ஆகாது

ஜோதிட உண்மை - 09:
செய்தி:
சில திதிகள் சில கிழமைகளில் வந்தால் ஆகாது. உதாரணமாக பஞ்சமி புதன்கிழமை அன்று வரும் நாளில் பிறந்தால் பிரச்சனை வரும். 





உண்மை:
முற்றிலும் இது தவறானது. இது போன்று சில விஷயங்களால்தான் பல பேருக்கு மன பிரச்சனைகள் வருகிறது. ஒவ்வொரு வருடம் - அயனம் - மாதம் - பக்ஷம் - திதி - வாரம் என அனைத்திற்கும் தனித்தனி பலன்கள் உண்டு. எனவே இதைப் போன்ற விஷயங்களால் பயப்பட வேண்டியதில்லை. மேலும் ஒருவருக்கு பிரச்சனைகள் ஏதேனும் வருகிறது என்றால் அதற்கு காரணம் ஜாதக ரீதியாக வேறு பிரச்சனைகள் இருக்கலாம். அதை ஆராய வேண்டுமே தவிர இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டிய அவசியமில்லை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Tuesday, June 2, 2020

இன்றைய நாள் நன்மைகள் நடைபெறும் நாள்: 03 06 2020 - புதன்கிழமை

இன்றைய நாள் நன்மைகள் நடைபெறும் நாள்: 03 06 2020 - புதன்கிழமை


03 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 21
புதன்கிழமை
03 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 3ம் பாதம் - பகை
சந்திரன் - துலாம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி 1ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 3ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - நட்பு
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு


ஜோதிட உண்மை - 08: ஏழரை சனி - அஷ்டமத்து சனி - அர்த்தாஷ்டம சனி காலங்களில் திருமணம்

ஜோதிட உண்மை - 08:
செய்தி: 
ஏழரை சனி - அஷ்டமத்து சனி - அர்த்தாஷ்டம சனி காலங்களில் திருமணம் செய்யக்கூடாது. 

உண்மை:
100% செய்யலாம். எந்த ஜோதிட ஆதார நூலிலும் இஃது போன்று சொல்லவில்லை. மேலும் சனி பகவான் ஜீவாதார பிரச்சனைகளில் கை வைக்க மாட்டார். எனவே ஏழரை சனி - அஷ்டமத்து சனி - அர்த்தாஷ்டம சனி காலங்களில் திருமணம் கைகூடி வந்தால் செய்யலாம். 



தவறாக பகிரப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. 

உதாரணமாக ஒருவர் 29 வயதில் இருக்கிறார் என எடுத்துக் கொள்வோம். அவர் கும்ப ராசியில் பிறந்திருக்கிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி அவருக்கு 2020 டிசம்பரில்தான் ஏழரை சனி ஆரம்பிக்கும். ஏதேனும் ஒரு ஜோசியர் அடுத்த ஏழரை வருடத்திற்கு திருமணம் வைக்கக்கூடாது என சொன்னார் என்றால் 37 வயதில் தான் திருமணம் நடக்கும். இப்படி எதிலும் சொல்லப்படவில்லை. 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

ஜோதிட உண்மை - 07: செவ்வாய் தோஷம் அல்லது அங்காரக தோஷம்:

ஜோதிட உண்மை - 07:

செவ்வாய் தோஷம் அல்லது அங்காரக தோஷம்:
ஆதாரம்: பெரிய வருஷாதி நூல்

ஜென்ம லக்னத்திற்கு 2 - 4 - 7 - 8 - 12ம் இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். 

செவ்வாய் மேஷம் - கடகம் - விருச்சிகம் - மகரம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.




குரு - சனி - ராகு - கேது இவர்களுடன் சேர்ந்தாலும் - இவர்களால் பார்க்கப்பட்டாலும் தோஷத்திற்கு நிவர்த்தியாகும்.

லக்னத்திற்குப் பார்ப்பது போல் சந்திரன் - சுக்கிரன் ஸ்தானங்களுக்கும் பார்க்க வேண்டும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Monday, June 1, 2020

ஜோதிட உண்மை - 06: ஐந்தாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால்

ஜோதிட உண்மை - 06:
செய்தி:
ஐந்தாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் குழந்தை பிறக்காது.

உண்மை:
ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஐந்தாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ கட்டாயமாக இருக்கும். குழந்தை பிறப்பதற்கு வெறும் ராகுவோ அல்லது கேதுவோ மட்டும் காரணமல்ல. ஏனைய விஷயங்களையும் பார்க்க வேண்டும்.  திருமணப் பொருத்தம் பார்க்கும் போதும் சரி - திருமணமானாலும் சரி. 



ஒரு பெண்ணிற்கு லக்னம் - லக்னாதிபதி - பஞ்சமாதிபதி - பாக்கியாதிபதி - முக்கியமாக சந்தாண காரகனான குரு - மற்றும் செவ்வாய் - இத்தனை பேருடைய நிலையையும் ஆராய்ந்து பின் கணவருடைய ஜாதகம் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஷட் பலம் நிர்ணயம் பண்ண வேண்டும். அஷ்டவர்க்கம் பார்க்க வேண்டும். கோச்சார ரீதியாக எவ்வாறு உள்ளது என கவனிக்க வேண்டும்.

குறிப்பு: 
[1] இவையெல்லாம் பார்ப்பதற்கு குறைந்தது அரை மணி நேரமாகும். பார்த்தவுடன் சொல்ல இயலாது.

[2] எமக்குத் தெரிந்து ஐந்தில் ராகு இருப்பவருக்கு 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாள்: 02 06 2020 - செவ்வாய்கிழமை

இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாள்: 02 06 2020 - செவ்வாய்கிழமை


02 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 20
செவ்வாய்கிழமை
02 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 3ம் பாதம் - பகை
சந்திரன் - துலாம் - பகை
செவ்வாய் - சதயம் 4ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 3ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - நட்பு
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு




ஜோதிட உண்மை - 05: சூரியனும் செவ்வாயும் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் விவாகரத்தாகும்?

ஜோதிட உண்மை - 05:
ஒரு ஜோசியரின் பதிவு:
சூரியனும் செவ்வாயும் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் விவாகரத்தாகும்.



உண்மை:
ஒரே ராசியில் வருடத்திற்கு ஒருமுறை யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சூரியனும் செவ்வாயும் குறைந்தது 27 நாட்கள் சேர்ந்திருப்பார்கள். சேரக்கூடாது என்பது விதியல்ல. எந்த மாதிரி சேர்ந்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். உதாரணமாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மேஷ ராசியில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்தால் பலம். சூரியன் உச்சமாகவும் செவ்வாய் ஆட்சியாக இருப்பார்கள். மேலும் இருவருடைய சாரம் என்ன என்று பார்க்கவும் வேண்டும். இரு ஆளுமை கிரகங்கள் பலமாக இருக்கும் போது அந்த பெண்ணிடம் ஆண் தன்மை நிறைந்திருக்கும். அவ்வளவே, அதற்காக அந்த பெண்ணையே ஒதுக்குவது என்பது ஆகாது. 

குறிப்பு:
இந்த ஜோதிடரின் பதிவைப் பார்த்து விட்டு எம் வட்டத்திலேயே கிட்டத்தட்ட 10 திருமணங்கள் நின்று விட்டது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+917845 11 9542
Email: ramjothidar@gmail.com

ஜோதிட உண்மை - 04:

ஜோதிட உண்மை - 04:
ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஜோதிடர் பல விதமான விஷயங்களை தவறாக பகிர்ந்து வருகிறார். அதில் ஒன்று இது.

அவர் சொன்னது: “சந்திரனும் கேதுவும் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது. செய்தால் விவாகரத்து ஆகி விடும்.”




உண்மை:
27 நாட்களுக்கு ஒருமுறை சந்திரனும் கேதுவும் ஒன்று சேர்வார்கள். அப்படியென்றால் அன்றைய தினம் முழுவதும் பிறக்கும் பெண்களை யாருக்கும் திருமணம் செய்யக்கூடாதா? அப்படி என்றால் அவர்களுக்கு திருமணம் நடக்கவே நடக்காதா? இப்படி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை சொல்கிறார் என்று தெரியவில்லை. மேலும் இது உண்மையில்லை - உண்மையில்லை - உண்மையில்லை. பொருத்தம் பார்ப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. அது எதையுமே சொல்லாமல் இது போன்ற சிறு விஷயங்களை சொல்லும் போது பலர் பாதிப்படைகிறார்கள். எல்லாம் சிவமயம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+917845 11 9542
Email: ramjothidar@gmail.com

இந்த நாள் ஆரோக்கியம் தரும் நாள்: 01 06 2020 - திங்கட்கிழமை

இந்த நாள் ஆரோக்கியம் தரும் நாள்: 01 06 2020 - திங்கட்கிழமை