அனைவருக்கும் வணக்கம்.
எங்களுடைய மணநாளிற்கு நேரிலும் - போனிலும் - Facebook - Whatsappலும் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியேவேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியேஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியேஅனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியேநாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியேநன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியேமாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியேமகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே