Showing posts with label விளம்பரம். Show all posts
Showing posts with label விளம்பரம். Show all posts

Monday, December 2, 2013

மூலிகைகளால் செய்த மூலிகை கணபதி

பதினெட்டு சித்தர்கள் அருளியபடி 108 அபூர்வ காயகல்ப மூலிகைகளால் செய்த மூலிகை கணபதி. விரதம் இருந்து மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி அளித்து சித்தர்கள் முறைப்படி அருளிய அபூர்வ மூலிகை கணபதி.


இதை வீடு, தொழில் கூடங்கள், வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்து வணங்கி வந்தால் நஷ்டங்கள் குறையும். கஷ்டங்கள் விலகும். லாபங்கள் பெருகும். தொழில் விருத்தி ஏற்படும். 


வீட்டில் வைத்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். தீய சக்திகள் நம்மை விட்டு ஓடும். புத்திர பாக்கியம் கிட்டும். திருமணத் தடைகள் விலகும்.

இதை வாங்குபவர்களுக்கு:
வீட்டில் திருஷ்டி கழிக்க பயன்படும் விசேஷ மூலிகை சாம்பிராணி இலவசம்



விலை: ரூபாய்.999/- Inclusive of CourierCharges

மேலதிக விபரங்களுக்கு:

Distributed by:
Sriram Vedic, Chennai. Call: 7845119542
Email: ramjothidar@gmail.com

Saturday, August 10, 2013

மொசில்லா பயர்பாக்ஸ் தமிழ் வெளியிட்டு விழா

மொசில்லா பயர்பாக்ஸ் தமிழ் வெளியிட்டு விழா




அண்மையில் மொசில்லா பயர்பாக்ஸ் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு அதிகாரபூர்வ பதிப்பாக வெளிவந்துள்ளது. இதை கொண்டாடும் பொருட்டு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு (FSFTN) மற்றும் மொசில்லா தமிழ் குழு ஆகியன இணைந்து வெளியிட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழா சென்னை மைலாபூரில் உள்ள சிவகாமி பெட்டாச்சி அரங்கத்தில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் மற்றும் விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாய் கலந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
--
நன்றி,
அருண் பிரகாஷ்
Arun Prakash - arun@fsftn.org
ஒருங்கிணைப்பாளர் / மொசில்லா தமிழ்
__________________________________________