இன்று 19.08.2026
புதன்கிழமை.ஆவணி மாதம் 02ம் தேதி.
இன்றைய ஜோதிட குறிப்பு.
நீங்கள் கடகம் - விருச்சிகம் - மீனம் ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவரா?
இன்று 19.08.2026
புதன்கிழமை.இன்று 12 08 2026
இன்று 05.08.2026 புதன்கிழமை. ஆடி மாதம் 20ம் தேதி. இன்றைய ஜோதிட குறிப்பு. எந்த ஸ்தலத்தினுடைய நீர் நிலையிலும் (ஆறு - ஏரி - குளம் - அருவி - கடல் - தெப்பக்குளம்) பரிகாரத்திற்காக துணிகளை விட கூடாது. அது மிகப்பெரிய பாவச்செயல். 7 தலைமுறைக்கு குடும்பத்தை பாதிக்கும்.
இப்படிக்கு, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர். Mob: 7845119542.
இன்று 31.07.2026
இன்று 30.07.2026
இன்று
28 07 2026
செவ்வாய்கிழமை
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
இன்று 18.07.2026 சனிக்கிழமை. ஆடி மாதத்தின் இரண்டாம் நாள். வளர்பிறை பஞ்சமி. வாராகி தேவி வழிபட நன்று.
இப்படிக்கு, உங்கள் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர். Mob: 7845119542.
இன்று 14.07.2026
செவ்வாய்கிழமை.
அமாவாசை.

முன்னோர் வழிபாடு செய்ய நன்று.
இப்படிக்கு,
உங்கள் மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542.
இன்று
12 07 2026
ஞாயிற்றுக்கிழமை
இன்று
ஆனி ம்ருகசீரிஷம்
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
இன்று
11 07 2026
சனிக்கிழமை
இன்று
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
வணக்கம். உங்கள் மனத்துக்கினியான், பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். 🙏
முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல. என் மனதில் தோன்றும் சமூக அக்கறையுள்ள கருத்துகளை மட்டுமே பகிர்கிறேன்.
2002-ஆம் ஆண்டு, நானும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவோடு தயாரானவன். என் குருமாதரும், வளர்ப்புத் தந்தையுமான பெரியப்பாவின் ஆலோசனையின்படி மத்திய அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்தேன். அப்போது பாலையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பல இளைஞர்கள் பகல் இரவு பாராமல் UPSC, TNPSC போன்ற தேர்வுகளுக்காக உழைத்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.
அந்த அனுபவம் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.
அரசுப் பணி என்பது வெறும் வேலை அல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு, பல ஆண்டுகளாக அவர்கள் சிந்தும் வியர்வையின் பலன்.
இன்றும் ஒரு ஜோதிடராக என்னிடம் வருபவர்களில் ஏராளமான UPSC, TNPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்க்கிறேன்.
கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இழப்பை எந்த வார்த்தைகளாலும் ஈடு செய்ய முடியாது.
ஆனால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட செய்தியைப் பார்த்தபோது, என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
அரசுப் பணி என்பது பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அடைய வேண்டும் என்று கனவு காணும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இலக்கு. அந்த வாய்ப்புகளை இவ்வாறு வழங்குவது சரியான முன்னுதாரணமா?
இது யாரையும் குறை கூறுவதற்காக அல்ல. உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு பல்வேறு நிவாரணங்கள், நிதி உதவி, கல்வி, வாழ்வாதார உதவிகள் வழங்கலாம்; அவை அவசியமானவை. ஆனால் அரசுப் பணி வழங்கும் கொள்கை குறித்து சமூகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே என் எண்ணம்.
இது அரசியலைப் பற்றிய பதிவு அல்ல; அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் போராடும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை நினைத்து எழுதிய ஒரு மனக்குரல் மட்டுமே.
நன்றி. 🙏
இன்று 11.07.2026
இன்று 10.07.2026 வெள்ளிக்கிழமை.
க்ருத்திகை விரதம் மற்றும் ஏகாதசி.
இப்படிக்கு,
உங்கள்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542.
இன்று
07 07 2026
செவ்வாய்கிழமை
இன்று
ஆனி ரேவதி
தேய்பிறை அஷ்டமி
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
தேய்பிறை அஷ்டமி. பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள்.
இப்படிக்கு,
உங்கள்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542
இன்று 06 07 2026 திங்கட்கிழமை
இன்று
ஆனி உத்திரட்டாதி
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
அனைவருக்கும் பரம்பரை ஜோதிடர் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ணனின் அன்பின் வணக்கங்கள். 🙏
இன்று 06.07.2026 திங்கட்கிழமை.
தேய்பிறை சஷ்டி. முருகன் வழிபாட்டிற்கு உகந்த நாள்.
இப்படிக்கு,
உங்கள் மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542
இன்று
05 07 2026
ஞாயிற்றுக்கிழமை
இன்று
ஆனி பூரட்டாதி
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
இன்று
இன்று
03 07 2026
வெள்ளிக்கிழமை
இன்று
ஆனி அவிட்டம்
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
"என் வாழ்வின் முதல் ஹீரோ... என் முதல் குருநாதர்...
இன்று
இன்று
27.04.2026அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் பிறந்தநாளிற்கு
வாழ்த்து தெரிவித்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
நன்றி!!!!
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நடைபெற்ற யந்திர பூஜை மற்றும் கும்பாபிஷேக அனுபவம்
08.04.2026
புதன்கிழமை
இன்று
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
25.03.2026
புதன்கிழமை
இன்று
வஸந்த நவராத்திரி ஏழாம் நாள்
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
22.03.2026
ஞாயிற்றுக்கிழமை
இன்று
வஸந்த நவராத்திரி நான்காம் நாள்
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
🤔 வர்க்கோத்தமம் - கிரகங்களின் பலம்
ஜோதிடத்தில் வர்க்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசி சக்கரத்திலும் - நவாம்ச சக்கரத்திலும் - ஒரே ராசியில் இருப்பதைக் குறிக்கும் யோகம். இது அந்தக் கிரகத்துக்கு சிறப்பு வலிமை அளித்து, அதன் பலன்களை இரட்டிப்பாக்கும்.
வர்க்கோத்தமம் ஏற்படும் இடங்கள்:
👍ராசி நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் வர்க்கோத்தமம் உண்டாகும்:
⦁ மேஷம் - அஸ்வினி 1
⦁ ரிஷபம் - ரோகிணி 2
⦁ மிதுனம் - புனர்பூசம் 3
⦁ கடகம் - புனர்பூசம் 4
⦁ சிம்மம் - பூரம் 1
⦁ கன்னி - உத்திரம் 2
⦁ துலாம் - சித்திரை 3
⦁ விருச்சிகம் - அனுஷம் 4
⦁ தனுசு - உத்திராடம் 1
⦁ மகரம் - உத்திராடம் 2
⦁ கும்பம் - சதயம் 3
⦁ மீனம் - ரேவதி 4
👍 இந்தப் பாதங்களில் கிரகம் இருந்தால், நவாம்சத்திலும் அதே ராசியில் இருக்கும்.
கிரகங்களின் பலன்கள்
சூரியன்: அரசு - அரசாங்கம் - ஆட்சி - அதிகாரம் - தந்தை - ஆன்மா சம்பந்தப்பட்ட ஆய்வு, தொடர்பு
சந்திரன்: மன வலிமை - கற்பனை - தாயார் வழி
செவ்வாய்: தைரியம் - ராணுவம்/காவல் - சொத்து - வாகனம் - அதிகாரம் - கோபம் - மருத்துவம்
புதன்: பேச்சுத் திறன் - எழுத்து திறன் - கணிதம் - வியாபாரம்
குரு: ஞானம் - ஆன்மிகம் - போதனை - குலதெய்வம் - குழந்தை
சுக்கிரன்: அழகு - கலை - சுவை - தாம்பத்யம் - வாழ்க்கைத்துணை
சனி: பொறுமை - ஆயுள் - தொழில் - வெற்றி - கர்மா சம்பந்தப்பட்ட விஷயங்கள்
ராகு: தந்தை வழி விஷயங்கள் - தோல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் - பெரிய அளவிலான வெற்றிகள்
கேது: தாய் வழி விஷயங்கள் - ஆன்ம பலம் - உடல் அமைப்பு
👍 லக்னம் வர்க்கோத்தமமாக இருந்தால் நீண்டாயுள், செல்வம் உண்டு.
👍 சுபகிரகங்களுக்கு நல்லது
👍 பாபகிரகங்களுக்கு அதிக தீமை.
உதாரணம்:
குழந்தை பிறந்த தேதி: 15.05.1990; காலை 6.45; சென்னை
பெண் குழந்தை
இந்த ஜாதகத்தில் லக்னம் - சந்திரன் - சனி ஆகியோர் வர்க்கோத்தமம் அடைந்திருக்கிறார்கள்.
லக்னம் வர்க்கோத்தமம் என்பதால் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்.
சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் வர்க்கோத்தமம் என்பதால் சந்திரன் தசையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.
பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ர நிலை வர்க்கோத்தமம். தந்தை வழியில் கர்மா அதிகம் கொண்டவர். தந்தை வழி சொத்துக்கள் எதுவும் இவருக்கு வந்து சேரவில்லை. அதே வேளையில் இவர் சுயம்புவாக உழைத்து மிக நல்ல நிலையில் இருக்கிறார்.
🙏 அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
+91 78 45 11 95 42