கிரஹம் பெயர் | உச்சம் | நீச்சம் | ஆட்சி |
சூரியன் | மேஷம் | துலாம் | ஸிம்ஹம் |
சந்திரன் | ரிஷபம் | விருச்சிகம் | கடகம் |
செவ்வாய் | மகரம் | கடகம் | மேஷம், விருச்சிகம் |
புதன் | கன்னி | மீனம் | மிதுனம், கன்னி |
வியாழன் (அ) குரு | கடகம் | மகரம் | தனுசு, மீனம் |
சுக்கிரன் | மீனம் | கன்னி | ரிஷபம், துலாம் |
சனி | துலாம் | மீனம் | மகரம், கும்பம் |
ராகு | ரிஷபம்# | விருச்சிகம்# | * |
கேது | விருச்சிகம்# | ரிஷபம்# | * |
# - சர்வார்த்த சிந்தாமணி நூலின் படி
* - ராகு, கேது தாம் எந்த பாவத்தில் (ராசியில்) அமர்ந்திருக்கிறாரோ அந்த பாவாதிபதியின் (ராசியாதிபதியின்) அதிபதியை கொள்வார். உதாரணத்திற்க்கு ராகு மேஷத்தில் இருந்தால் ராகுவின் அதிபதி செவ்வாய் ஆகிறார்.