நந்தன வருஷம் ஐப்பசி மாஸம் 01ம் தேதி - அக்டோபர் 17 2012 தக்ஷிணாயனம் வருஷ ரிது புதன்கிழமை திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) துவிதியை மாலை 02.08 வரை பின் திரிதியை நக்ஷத்ரம்: ஸ்வாதி காலை 7.29 வரை பின் விசாகம் மறுநாள் காலை 4.26 வரை
யோகம்: ப்ரீதி நாழிகை 31.10 கரணம்: கௌலவம் நாழிகை 20.22 சூரிய உதயம் 06.10 மாலை மணி 06.09 அஹசு: நாழிகை 29.25 லக்ன இருப்பு: துலாம் காலை மணி 08.10 இராகு காலம்: மதியம் 12.10 முதல் 1.40 வரை எமகண்டம்: காலை 07.40 முதல் 9.10 வரை
குளிகை: காலை 10.40 முதல் 12.10 வரை சூலம்: வடக்கு பரிகாரம்: பால் நக்ஷத்திர யோகம்: சித்தயோகம் சந்திராஷ்டமம்: அஸ்வதி
குறிப்பு:
[1] நல்லநேரம்: காலை 9.11 - 10.41, மாலை 4.41 - 6.11 [2] கீழ்நோக்கு நாள்
[3] நவராத்திரி பூஜை 2ம் நாள் [4] விஷு புண்ய காலம், மாஸ தர்ப்பணம் [5] துலாஸ்நானம் ஆரம்பம் [6] தேவகோட்டை மணிமுத்தாறு நதிக்கு ஸகல மூர்த்திகளும் எழுந்தருளி விஷு உற்சவ தீர்த்தவாரி [7] திருவட்ட்டறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்
[8] சுமங்கலிகள் பூஜை செய்ய உகந்த நாள் [9] விவாஹ சுபமுகூர்த்தம் செய்ய நல்ல நாள் - காலை 9.11 - 10.41 தனுசு லக்னம்
No comments:
Post a Comment