Thursday, October 18, 2012

இன்றைய பஞ்சாங்கம் - 19.10.2012

இன்றைய பஞ்சாங்கம் - 19.10.2012


நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 03ம் தேதி - அக்டோபர் 19 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
வெள்ளிக்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) சதுர்த்தி பகல் 9.28 வரை பின் பஞ்சமி
நக்ஷத்ரம்: கேட்டை இரவு 2.37 வரை பின் மூலம்
யோகம்: சௌபாக்கியம் நாழிகை 15.44
கரணம்: பத்ரம் நாழிகை 8.32
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.56
இராகு காலம்: பிற்பகல் 10.40 முதல் 12.10 வரை
எமகண்டம்: மாலை 03.10 முதல் 4.40 வரை
குளிகை: காலை 7.40 முதல் 9.10 வரை
சூலம்: மேற்கு, தென்மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: மரணயோகம்
சந்திராஷ்டமம்: கார்த்திகை


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.11 - 10.41, மதியன் 12.10 - 1.41, மாலை 4.41 முதல் 6.11
[2] சமநோக்கு நாள்
[3] நவராத்திரி பூஜை 4ம் நாள்
[4] துர்க்காஸ்நானம்
[5] ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் ரதோத்ஸவம்
[6] கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை, மாடவீதி புறப்பாடு

-------------------------------------------------------------------------
கிரக பாதசாரம்

சூரியன் - சித்திரை 3
சந்திரன் - விருச்சிகம் இரவு 2.37 வரை பின் தனுசு
செவ்வாய் - அனுஷம் 4 இரவு அதிகாலை 4.05க்குப் பின் கேட்டை 1
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - பூரம் 4
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


-------------------------------------------------------------------------

No comments: