Monday, January 28, 2013
Tuesday, January 15, 2013
ஆதித்யஹ்ருதயம் - பாகம் இரண்டு
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் முதல் ஐந்து சுலோகங்களை சென்ற பகுதியில்
பார்த்தோம். இந்தப் பகுதியில் ஆறாவது சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.
Monday, January 14, 2013
ஆதித்யஹ்ருதயம் - பாகம் ஒன்று
ஆதித்ய ஹ்ருதயம் - 1
உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. பெருமதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.
உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. பெருமதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.
Friday, January 11, 2013
ஐயாறப்பரின் திருக்காட்சி!
ஐயாறப்பரின் திருக்காட்சி!
அப்பர் அருளிய திருவையாறு தலம் குறித்த தேவாரப் பாடல் இது.
அப்பர் அருளிய திருவையாறு தலம் குறித்த தேவாரப் பாடல் இது.
சுவாமிகள் கயிலை யாத்திரையின் போது சிவனருளால்,
பனிசூழ்ந்த மலையில் ஒரு பொய்கையில் மூழ்கி, திருவையாற்றில் குளத்தில்
தோன்றி எழுந்து வந்து கரை ஏறினார். அதன்மூலம் பெருமானின் திருவருள்
பெருமையை உணர்ந்து, கண்களில் நீர் குளம்போல் பெருக, எல்லாம் சிவ மயமாய்க்
காட்சி பெற்றார். அக்காட்சியைக் கண்ணாலும் முகந்து, வணங்கிப் பாடியது இத்
திருப்பதிகம்.
Thursday, January 10, 2013
Srimath Sadhananda Swamigal 91st Guru Pooja
Om –Dath – Sath Guruparabrammane Nam:
Lord Srimath Sadhananda Bramme Gurudevadath Swamigal 91th Annual Guru Pooja Invitation
29-01-2013 On Tuesday You please kindly come to the Gurupooja and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar
President –Swamy Chinmayananda
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
Sadhanandapuram (near to New Perungalathur)
Chennai – 600 063
email: sadhanandaashramam@gmail.com
Landmark:
Take left at the left turn before New Perungalathur (Police / Railway) station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.
Wednesday, January 2, 2013
மீனம் ராசிபலன் - 2013

நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம்
கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.உங்களுக்கு எப்படி
இருக்கப் போகிறது இந்த 2013ம் வருஷம்?
கும்பம் ராசிபலன் - 2013

கும்பம்: எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே!
நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள்.
சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது
இந்த 2013ம் வருஷம்?
மகரம் ராசிபலன் - 2013

எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம் வருஷம்?
தனுசு - ராசிபலன் - 2013

நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில்
கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள்.
பொதுவாக நீங்கள் சாதுவானவர்.எப்படி இருக்கப் போகிறது உங்களுக்கு இந்த
2013ம் வருஷம்?
விருச்சிகம் ராசிபலன் - 2013

விருச்சிகம்: எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே!
நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும்,
தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். எப்படி இருக்கப் போகிறது
உங்களுக்கு இந்த 2013ம் வருஷம்?
துலாம் ராசிபலன் - 2013

நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும்
முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். உங்களுக்கு எப்படி
இருக்கப் போகிறது இந்த 2013ம் வருஷம் ?
கன்னி ராசிபலன் - 2013

அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை
கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த
வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம்
ஆண்டு?
சிம்மம் ராசிபலன் - 2013

முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி
விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும்
இறங்கி வர மாட்டீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம்
ஆண்டு?
கடகம் ராசிபலன் - 2013

எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும்,
காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த
வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள்.
கொஞ்சம் சந்தேகப்புத்தி(Detective Mind) உடையவர்கள் நீங்கள். எப்படி
இருக்கப் போகிறது இந்த 2013ம் ஆண்டு?
மிதுனம் - ராசிபலன்கள் - 2013

நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை
விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். எப்படி இருக்கப் போகிறது இந்த
2013ம் ஆண்டு?
ரிஷப ராசி பலன்கள் - 2013

பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால்
மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி
அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள்
தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி
பேசுவதில் வல்லவர் நீங்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம் ஆண்டு ?
மேஷ ராசி பலன்கள் - 2013

சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும்
மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு
செய்வது மிகவும் கடினம். மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக
முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல்
தனதுழைப்பால் முன்னேறும் மேஷ இராசி வாசகர்களே, எப்படி இருக்கப் போகிறது
இந்த 2013ம் வருஷம்?.
Subscribe to:
Posts (Atom)