Wednesday, November 6, 2019

இன்றைய பஞ்சாங்கம் - 07 11 2019





7-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 21
வியாழக்கிழமை

தசமி பகல் 11.33 மணி வரை. பின்  ஏகாதசி
சதயம் பகல் 11.28  மணி வரை பின்  பூரட்டாதி
மரணயோகம்
நாமயோகம்: த்ருவம்
கரணம்: கரஜை

அகஸ்: 28.56
த்யாஜ்ஜியம்: 30.57
நேத்ரம்: 2
ஜீவன்: 0   
துலா லக்ன இருப்பு (நா.வி): 1.41
சூரிய உதயம்: 6.09

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ரக்க்ஷா பந்தனம்.
மாயவரம் கௌரிமாயூரநாதர் உற்ஸவாரம்பம்.
திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள்.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: ஆயில்யம்

இன்றைய கிரகநிலை:
சூரியன் - விசாகம் 1ம் பாதம் - நீசம் 
சந்திரன் - கும்பம் - பகை 
செவ்வாய் - சித்திரை 2ம் பாதம் - நட்பு 
புதன் - சுவாதி 1ம் பாதம் - நட்பு 
குரு - மூலம் 1ம் பாதம் - ஆட்சி 
சுக்ரன் - அனுஷம் 3ம் பாதம் - நட்பு 
சனி - பூராடம் 1ம் பாதம் - நட்பு 
ராகு - திருவாதிரை 3ம் பாதம் - நட்பு 
கேது - பூராடம் 1ம் பாதம் - நட்பு

No comments: