இன்றைய பஞ்சாங்கம் 12 11 2019
Perungulam Ramakrishnan Josiyar
+91 89390 43436
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com
12-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 26
செவ்வாய்கிழமை
பௌர்ணமி இரவு 8.00 மணி வரை. பின் பிரதமை
பரணி இரவு 10.21 மணி வரை பின் கார்த்திகை
சித்தயோகம்
நாமயோகம்: வ்யதீ பாதம்
கரணம்: பத்ரம்
அகஸ்: 28.50
த்யாஜ்ஜியம்: 2.05
நேத்ரம்: 2
ஜீவன்: 1
துலா லக்ன இருப்பு (நா.வி): 0.49
சூரிய உதயம்: 6.11
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
பௌர்ணமி
இந்திரஸாவர்ணி மன்வாதி.
கார்த்தீக கௌரி விரதம்.
லெட்சுமி பூஜை.
துளசி விரதம்.
சாதுர்மாஸ்ய விருதோத்யாபனம்.
திருவண்ணாமலை அருணாசலர் கிரி பிரதக்ஷணம்.
குருநானக் ஜெயந்தி.
திதி: பௌர்ணமி
சந்திராஷ்டமம்: சித்திரை
இன்றைய கிரகநிலை:
சூரியன் - விசாகம் 2ம் பாதம் - நீசம்
சந்திரன் - மேஷம் - பகை
செவ்வாய் - சித்திரை 2ம் பாதம் - நட்பு
புதன் - சுவாதி 2ம் பாதம் - நட்பு
குரு - மூலம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் - கேட்டை 1ம் பாதம் - நட்பு
சனி - பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது - பூராடம் 1ம் பாதம் - நட்பு
No comments:
Post a Comment