ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 21ம் நாள்
இங்கிலீசு: 06-09-2014
சனிக்கிழமை
வளர்பிறை துவாதசி மாலை 3.30 வரை பின் திரயோதசி
உத்திராடம் காலை 10.02 வரை பின் திருவோணம் (ஸ்ரவணம்)
சோபன நாமயோகம்
பாலவ கரணம் 23.30 நாழிகை வரை பின் கௌலவம்
நக்ஷத்ர யோகம்: சித்தயோகம்
தியாஜ்ஜியம் 19.09
அகசு 30.22
நேத்திரம்: 2
ஜீவன்: 1
ஸிம்ம லக்ன இருப்பு: காலை 6.51 வரை
சூர்ய உதயம்: காலை 6.06
ராகு காலம்: காலை 9 - 10.30
குளிகை: காலை 6 - 7.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
[1] இன்று கீழ்நோக்கு நாள்
[2] ஸ்ரார்த்த திதி: சுக்லபக்ஷ துவாதசி, திரயோதசி
[3] சுக்லபக்ஷ சனி மஹா பிரதோஷம்
[4] ஓணம் பண்டிகை
[5] வாமன ஜெயந்தி
[6] உத்த்ர கௌரி விரதம்
[7] மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி
[8] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: திருவாதிரை
ராசிபலன்: பொது
மேஷம்: அன்பு
ரிஷபம்: வரவு
மிதுனம்: நன்மை
கடகம்: சிரமம்
சிம்மம்: அமைதி
கன்னி: பக்தி
துலாம்: தெளிவு
விருச்சிகம்:பாராட்டு
தனுசு: வெற்றி
மகரம்: நலம்
கும்பம்: விவேகம்
மீனம்: பாசம்
கிரக பாதசார விபரம்:
சூரியன்: பூரம் - 2
சந்திரன்: மகரம்
செவ்வாய்: விசாகம் - 4ம் பாதம் மாலை 5.13க்குப் பின் அனுஷம் - 1ம் பாதம்
புதன்: ஹஸ்தம் - 2
குரு: ஆயில்யம் - 1
சுக்ரன்: மகம் - 2
சனி: ஸ்வாதி - 4
ராகு: சித்திரை - 2
கேது: ரேவதி - 3
இன்றைய கிரகநிலை:
சூர்யன் - சிம்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
சந்திரன் - மகர ராசியில் வீற்றிருக்கிறார்.
செவ்வாய் - விருச்சிக ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
புதன் - கன்னி ராசியில் ஆட்சி உச்சமாக இருக்கிறார்.
குரு - கடக ராசியில் உச்ச குருவாக ஜொலிக்கிறார்.
சுக்ரன் - சிம்ம ராசியில் இருக்கிறார்.
சனி - வக்ர சனி துலாம் ராசியில் அமர்ந்திருக்கிறார்.
ராகு - கன்னியில் உள்ளார்.
கேது - மீனத்தில் இருந்து கொண்டு அருள்புரிகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment