Thursday, September 4, 2014

பஞ்சாங்கம் - 05-09-2014 - வெள்ளிக்கிழமை

ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 20ம் நாள்
இங்கிலீசு: 05-09-2014
வெள்ளிகிழமை



வளர்பிறை ஏகாதசி மாலை 5.51 வரை பின் துவாதசி
பூராடம் காலை 11.32 வரை பின் உத்திராடம்
சௌபாக்ய நாமயோகம் 
வணிசை கரணம் 1.58 நாழிகை வரை பின் பத்ரை
நக்ஷத்ர யோகம்: சித்தயோகம்

தியாஜ்ஜியம் 32.19
அகசு 30.24
நேத்திரம்: 2
ஜீவன்: 0
ஸிம்ம லக்ன இருப்பு: காலை 6.54 வரை
சூர்ய உதயம்: காலை 6.06

ராகு காலம்: காலை 10.30 - 12.00
குளிகை: காலை 7.30 - 9.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
[1] இன்று கீழ்நோக்கு நாள்
[2] ஸ்ரார்த்த திதி: சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி
[3] மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் விறகு விற்பனை காக்ஷி
[4] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: மிருகசீர்ஷம் - திருவாதிரை



ராசிபலன்: பொது
மேஷம்: புகழ்
ரிஷபம்: உழைப்பு
மிதுனம்: மேன்மை
கடகம்: சாதனை
சிம்மம்: நட்பு
கன்னி: லாபம்
துலாம்: நேர்மை
விருச்சிகம்:சிந்தனை
தனுசு: பாராட்டு
மகரம்: பக்தி
கும்பம்: வெற்றி
மீனம்: அமைதி


கிரக பாதசார விபரம்:
சூரியன்: பூரம் - 2
சந்திரன்: மாலை 5.10 வரை தனுசு பின் மகரம்
செவ்வாய்: விசாகம் - 4ம் பாதம்
புதன்: ஹஸ்தம் - 2
குரு: ஆயில்யம் - 1
சுக்ரன்: மகம் - 2
சனி: ஸ்வாதி - 4
ராகு: சித்திரை - 2
கேது: ரேவதி - 3

இன்றைய கிரகநிலை:
சூர்யன் - சிம்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
சந்திரன் - தனுசு ராசியில் இருக்கும் சந்திரன், மாலை 5.10க்கு மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
செவ்வாய் - விருச்சிக ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
புதன் - கன்னி ராசியில் ஆட்சி உச்சமாக இருக்கிறார்.
குரு - கடக ராசியில் உச்ச குருவாக ஜொலிக்கிறார்.
சுக்ரன் - சிம்ம ராசியில் இருக்கிறார்.
சனி - வக்ர சனி துலாம் ராசியில் அமர்ந்திருக்கிறார்.
ராகு - கன்னியில் உள்ளார்.
கேது - மீனத்தில் இருந்து கொண்டு அருள்புரிகிறார்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: