Monday, September 8, 2014

பஞ்சாங்கம் - 08-09-2014

ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 23ம் நாள்
இங்கிலீசு: 08-09-2014
திங்கட்கிழமை
 
வளர்பிறை சதுர்த்தசி காலை 10.39 வரை பின் பௌர்ணமி
அவிட்டம் காலை 6.45 வரை பின் ஸதயம்
சுகர்மம் நாமயோகம் 
வணிசை கரணம் 11.28 நாழிகை வரை பின் பத்ரை
நக்ஷத்ர யோகம்: சித்தயோகம்

தியாஜ்ஜியம் 18.26
அகசு 30.19
நேத்திரம்: 2
ஜீவன்: 1
ஸிம்ம லக்ன இருப்பு: காலை 6.42 வரை
சூர்ய உதயம்: காலை 6.06

ராகு காலம்: காலை 7.30 - 9.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: மதியம் 10.30 - 12.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
[1] இன்று மேல்நோக்கு நாள்
[2] ஸ்ரார்த்த திதி: பௌர்ணமி
[3] பௌர்ணமி
[4] அனந்த விரதம்
[5] உமா மஹேஸ்வர விரதம்
[6] இமயஜோதி சிவானந்தர் அவதார தினம்
[7] அவனியாபுரம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் குருபூஜை
[8] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: பூசம்



ராசிபலன்: பொது
மேஷம்: ஆக்கம்
ரிஷபம்: அச்சம்
மிதுனம்: ஓய்வு
கடகம்: புகழ்
சிம்மம்: அன்பு
கன்னி: ஊக்கம்
துலாம்: தனம்
விருச்சிகம்:நலம்
தனுசு: பக்தி
மகரம்: போட்டி
கும்பம்: நிம்மதி
மீனம்: லாபம்


கிரக பாதசார விபரம்:
சூரியன்: பூரம் - 3
சந்திரன்: கும்பம்
செவ்வாய்: அனுஷம் - 1ம் பாதம்
புதன்: ஹஸ்தம் - 3 
குரு: ஆயில்யம் - 1
சுக்ரன்: மகம் - 3
சனி: ஸ்வாதி - 4
ராகு: சித்திரை - 2
கேது: ரேவதி - 3
இன்றைய கிரகநிலை:
சூர்யன் - சிம்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
சந்திரன் - கும்ப ராசியில் வீற்றிருக்கிறார்.
செவ்வாய் - விருச்சிக ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
புதன் - கன்னி ராசியில் ஆட்சி உச்சமாக இருக்கிறார்.
குரு - கடக ராசியில் உச்ச குருவாக ஜொலிக்கிறார்.
சுக்ரன் - சிம்ம ராசியில் இருக்கிறார்.
சனி - வக்ர சனி துலாம் ராசியில் அமர்ந்திருக்கிறார்.
ராகு - கன்னியில் உள்ளார்.
கேது - மீனத்தில் இருந்து கொண்டு அருள்புரிகிறார்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: