இன்றைய பஞ்சாங்கம் - 26.03.2018
ஸ்ரீஹேவிளம்பி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி - 12
இங்கிலீஷ்: 26 March 2018
திங்கள்கிழமை
தசமி இரவு 2.57 மணி வரை. பின் ஏகாதசி
புனர்பூசம் பகல் 12.15 மணி வரை. பின் பூசம்
அதிகண்டம் நாமயோகம்
தைதுலம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 33.35
அகசு: 30.12
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
மீனம் லக்ன இருப்பு: 7.22
சூர்ய உதயம்: 6.18
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
தர்மராசா தசமி
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கம்ச வாகனத்தில், ரெங்க மன்னார் கருட வாகனத்தில் பவனி
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை
சுபமுகூர்த்த தினம்
திதி: தசமி
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்
No comments:
Post a Comment