மூலம் - பூரட்டாதி - மிருகசீரிஷம் - புனர்பூசம் ஆகிய நக்ஷத்ரங்களில் பிறந்த சீமான்களே - சீமாட்டிகளே அடுத்து வரக்கூடிய 21 (Till march end) நாட்களுக்கு மிக மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
முக்கியமாக எண்ணம் - புத்தி - செயல் - பேச்சு - முடிவெடுக்கும் தருணம் - ஆகியவற்றில் அவசரத்தனம் ஏற்படலாம். கோபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் அவசியம். தினமும் வீட்டை விட்டு கிளம்பும் முன் குலதெய்வத்தையும் - முன்னோர்களையும் வணங்கி விட்டு செல்வது நன்மை தரும்.
No comments:
Post a Comment