இன்றைய தேவ ப்ரஸ்ண லக்னம்: கன்னி
- லக்னாதிபதி புதன் ஏழாமிடத்தில் வலுமில்லாமல் இருந்தாலும் மறைவில்லாமல் இருப்பதால் எடுத்துக் கொள்ளலாம்.
- ஐந்தாமிடத்து அதிபதி சனியும் - பாக்கியாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் இருந்து லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பு.
- லக்னத்தை ஏழாமிடத்தில் இருந்து சூரியன் பார்ப்பதால் சிவன் கோவிலாக இருப்பதால் எடுத்துக் கொள்ளலாம்.
- லக்னத்திற்கு ஐந்தாமிடத்தில் கேது அமர்ந்திருப்பது சில குழப்பங்கள் அந்த கோவிலில் உண்டு.
- பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பது சிறப்பு.
- நான்காம் இடத்தில் செவ்வாய் - சனி இணைந்து பயணிப்பதால் கோவிலினுடைய சொத்துக்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறது.
- காரகத்துவ அடிப்படையில், லக்னத்தை சனி பார்ப்பதால் கோவில் கட்டுவதற்கு அதிக தடைகள் இருப்பதைக் காட்டுகிறது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com
+91 7845119542
Email: ramjothidar@gmail.com
No comments:
Post a Comment