விதி - மதி - கதி: பாகம் மூன்று
விதி என்றால் லக்னம்.
மதி என்றால் ராசி.
கதி என்றால் நாம் ஜாதகத்தில் சூர்யன் இருக்கக்கூடிய ராசி.
என்று ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா?
நமது உதாரண ஜாதகத்திலும்
விதி - கடகம்
மதி - மீனம்
கதி - மகரம்
எனவும் சொல்லியிருந்தோம்.
இப்போது விதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு ராசி என்பது ஒன்பது பாதங்களைக் கொண்டது. எனவே கடக லக்னத்திலும் ஒன்பது பாதங்கள் உள்ளன.
அவை:
புனர்பூசம் - 4
பூசம் - 1
பூசம் - 2
பூசம் - 3
பூசம் - 4
ஆயில்யம் - 1
ஆயில்யம் - 2
ஆயில்யம் - 3
ஆயில்யம் - 4
இதில் லக்னம் எந்த பாதத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
நமது உதாரண ஜாதகத்தில் லக்னம் பூசம் -2ல் பாதசாரம் கண்டுள்ளது.
என்ன பலன்?
தொடரும்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com
Monday, January 18, 2021
விதி - மதி - கதி: பாகம் மூன்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment