விதி என்றால் லக்னம்.
மதி என்றால் ராசி.
கதி என்றால் நாம் ஜாதகத்தில் சூர்யன் இருக்கக்கூடிய ராசி.
விளக்கப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒருவர் 18 01 2021 அன்று பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் பிறந்த லக்னம் கடகம் - ராசி மீனம் என வைத்துக் கொள்வோம்.
எனவே அவர் பலன்கள் பார்க்கும் போது மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.
விதி - கடகம்
மதி - மீனம்
கதி - மகரம் (தை மாதம் என்பதால்)
என மூன்று விதங்களிலும் பலன்களைப் பார்க்க வேண்டும்.
அது சரி, விதியை மதியால் வெல்லலாம் என்றால் என்ன?
தொடரும்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com
No comments:
Post a Comment