Wednesday, October 3, 2012

இன்றைய ராசிபலன் - 03.10.2012


பன்னிரு ராசிகளுக்குண்டான் இன்றைய பொது ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் - 03.10.2012

நந்தன வருஷம்
புரட்டாசி மாஸம் 17ம் தேதி - அக்டோபர் 03 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
புதன்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) திருதியை பகல் 1.32 வரை பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்: பரணி இரவு 10.39 வரை பின் கார்த்திகை
யோகம்: ஹர்ஷணம் நாழிகை 12.02
கரணம்: பவம் நாழிகை 18.50
சூரிய உதயம் 06.11
மாலை மணி 06.08
அஹசு: நாழிகை 29.43
லக்ன இருப்பு: கன்னி காலை மணி 06.57
இராகு காலம்: மதியம் 12.11 முதல் 1.41 வரை
எமகண்டம்: காலை 07.41 முதல் 09.11 வரை
குளிகை: மதியம் 10.41 முதல் 12.11 வரை
சூலம்: வடக்கு, வடகிழக்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம் இரவு 10.39 வரை பின் அமிர்தயோகம்
நல்லநேரம்: காலை 9.11 - 10.41

குறிப்பு:
[1] சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை
[2] மஹாபரணி புண்ய காலம்
[3] சங்கடஹர சதுர்த்தி
[4] திருப்பதி ஸ்ரீஏழுமலையப்ப ஸ்வாமி ஸகஸ்ரகலசாபிஷேகம்
[5] திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் அபிஷேகம்

புரட்டாசி சனிக்கிழமை - பாகம் மூன்று

அனைவருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.

Tuesday, October 2, 2012

இன்றைய ராசிபலன் - 02.10.2012

பன்னிரு ராசிகளுக்குண்டான் இன்றைய பொது ராசிபலன்கள்


இன்றைய பஞ்சாங்கம் - 02-10-2012

நந்தன வருஷம்
புரட்டாசி மாஸம் 16ம் தேதி - அக்டோபர் 02 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
செவ்வாய்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) துவிதியை பகல் 11.46 வரை பின் திருதியை
நக்ஷத்ரம்: அசுபதி இரவு 8.16 வரை பின் பரணி
யோகம்: வியாகாதம் நாழிகை 11.16
கரணம்: கரஜி நாழிகை 14.26
சூரிய உதயம் 06.11
மாலை மணி 06.08
அஹசு: நாழிகை 29.45
லக்ன இருப்பு: கன்னி காலை மணி 07.01
இராகு காலம்: மாலை 03.11 முதல் 4.41 வரை
எமகண்டம்: காலை 09.11 முதல் 10.41 வரை
குளிகை: மதியம் 12.11 முதல் 1.41 வரை
சூலம்: வடக்கு, வடமேற்கு
பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
நல்லநேரம்: காலை 7.41 - 09.11

விசேஷம்:

[1] இன்று கரிநாள்.

Monday, October 1, 2012

ஆன்மீகம் பலன் புத்தக ராசிபலன்

அனைவருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.



அக்டோபர் 1 - 15 வரையிலான ராசி பொது பலன்கள்


இன்றைய பஞ்சாங்கம் - 01-10-2012

நந்தன வருஷம்
புரட்டாசி மாஸம் 15ம் தேதி - அக்டோபர் 01 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
திங்கள்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) பிரதமை காலை மணி 10.48 வரை பின் துவிதியை
நக்ஷத்ரம்: ரேவதி மாலை மணி 6.10 வரை பின் அசுபதி
யோகம்: த்ருவம் நாழிமை 11.06
கரணம்: கௌலவம் நாழிகை 10.48
சூரிய உதயம் 06.11
மாலை மணி 06.08
அஹசு: நாழிகை 29.52
லக்ன இருப்பு: கன்னி காலை மணி 07.05
இராகு காலம்: காலை 7.41 முதல் 9.11 வரை
எமகண்டம்: காலை 10.41 முதல் 12.11 வரை
குளிகை: மதியம் 1.41 முதல் 3.11 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
நல்லநேரம்: காலை 9.00 - 10.30