Tuesday, November 6, 2012
திருப்பதி வேங்கடவானன் சன்னதிக்கு 2 வாசல்கள் வைக்க ஆலோசனை
செய்தி:
திருப்பதி ஏழுமலையான் கர்ப்பகிரகத்தில் இரண்டு
வாசல்கள் வைக்க ஆலோசனை செய்துவருவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின்
செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் சனிக்கிழமை தெரிவித்தார்கள். தரிசனம்
செய்வதற்காக, கர்ப்பகிரகத்துக்கு முன் உள்ள குலசேகரபடியில் வலப்பக்கம்
மற்றும் இடப்பக்கம் என இரண்டு வாசல்களை வைக்க ஆலோசனை செய்யப்படுகிறது.
அப்படி இரண்டு வாசல்கள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கும்போது, நாள்தோறும் குறைந்தபட்சம் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை நிதானமாக தரிசிக்க ஏதுவாக அமையும். மேலும் இரு வாசல்கள் அமைப்பது தொடர்பாக வேதாகம பண்டிதர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.
![]() |
| ஏழுமலைகளின் ஒன்றும் ராஜகோபுரம் பொன்னாலான தாமரை விமானமும் கொடி மரமும் என பார்த்தாலே புண்ணியத்தை அருளும் திருப்பதி படம் (பழைய படம்) |
அப்படி இரண்டு வாசல்கள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கும்போது, நாள்தோறும் குறைந்தபட்சம் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை நிதானமாக தரிசிக்க ஏதுவாக அமையும். மேலும் இரு வாசல்கள் அமைப்பது தொடர்பாக வேதாகம பண்டிதர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.
பதில்:
Monday, November 5, 2012
Sunday, November 4, 2012
Saturday, November 3, 2012
Friday, November 2, 2012
Thursday, November 1, 2012
Subscribe to:
Posts (Atom)