Monday, July 18, 2016

Panchangam in English - 18.07.2016

Shri Dhurmukhi Nama Samvatsaram
Dhakshinayanam
Kreeshma Rithu
Aadi: 3rd day
English: 18-July-2016
Monday
Shukla Chathuthasi - Next day morning 5.33am - after Pournami
Moolam - 4.10pm - after Pooradam
Mahendram naamayogam
Karaji karanam
Nakshatra yogam: Sitha Yogam

Dhiyajiyam: 50.20
Agasu: 31.22
Nethram: 2
Jeevan: 1
Kadaga Lagna iruppu: morning 8.06 am
Sunrise: 6.02 am

Rahu kaal: 7.32 am - 9.02 am
Kuligai: Afternoon 1.32 - 3.02
Emagandam kaal: morning 10.32 - 12.02
Sulam: East
Remedy: Curd


Today functions:
Srartha thithi: Chathurthasi
Chandrashtama star: Krithigai - Rohini


இன்றைய பஞ்சாங்கம் - 18.07.2016

ஸ்ரீ துர்முகி வருஷம்
தக்ஷிணாயனம்
கிரீஷ்மருது
ஆடிமாதம் 3ம் நாள்
இங்கிலீசு: 18-Jul-16
திங்கட்கிழமை
சதுர்தசி மறு. காலை 5.33 மணி வரை பின் பௌர்ணமி
மூலம் மாலை 4.10 மணி வரை பின் பூராடம்
மாஹேந்திரம் நாமயோகம்
கரஜை கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 50.20
அகசு: 31.22
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு: காலை 8.06 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.02

ராகு காலம்: காலை 7.30 - 9.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்


குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் வெண்ணெய்த்தாழி ஸேவை. இரவு குதிரை வாகனத்தில் திருவீதிவுலா
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு
ஸ்ரார்த்த திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: கார்த்திகை, ரோகிணி

Friday, July 15, 2016

இன்றைய பலன்கள் - ஒலி வடிவில்

இன்றைய பஞ்சாங்கம் - 15.07.2016






இன்றைய ராசிபலன் - 15.07.2016 -

மேஷம் - ரிஷபம் - மிதுனம்





கடகம் - சிம்மம் - கன்னி




துலாம் - விருச்சிகம் - தனுசு




மகரம் - கும்பம் - மீனம்






மேலதிக விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
பரம்பரை ஜோதிஷம் – புரோஹிதம் - பிரஸ்னம்
M: +91 7845119542;  E: ramjothidar@gmail.com;   W: www.kuppuastro.com




தினபலன் - 15.07.2016 வெள்ளிக்கிழமை:

தினபலன் - 15.07.2016
வெள்ளிக்கிழமை:

மேஷம்
இன்று லாபம் அதிகரிக்கும் நாள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6


ரிஷபம்
இன்று தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காணும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6


மிதுனம்
இன்று முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9


கடகம்
இன்று கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


சிம்மம்
இன்று பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9


கன்னி
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1,2


துலாம்
இன்று மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6


விருச்சிகம்
இன்று அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6


தனுசு
இன்று ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9


மகரம்
இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3


கும்பம்
இன்று எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6


மீனம்
இன்று தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

இன்றைய பஞ்சாங்கம் - 15.07.2016



ஸ்ரீ துர்முகி வருஷம்
உத்தராயணம்
கிரீஷ்மருது
ஆனி மாதம் 31 ம் நாள்
இங்கிலீசு: 15-Jul-16
வெள்ளிக்கிழமை
ஏகாதசி இரவு 2.34 மணி வரை பின் த்வாதசி
விசாகம் காலை 10.32 மணி வரை பின் அனுஷம்
சுபம் நாமயோகம்
வணிஜை கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 22.15
அகசு: 31.25
நேத்ரம்: 2
ஜீவன்: 0
மிதுன லக்ன இருப்பு: காலை 6.08 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.01

ராகு காலம்: மதியம் 10.30 - 12.00
குளிகை: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 3.00 - 4.30
சூலம்: மேற்கு 
பரிகாரம்: வெல்லம்


குறிப்பு
இன்று சமநோக்கு நாள்
ஸர்வ ஏகாதசி
வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜர் சேஷ வாகனத்தில் திருவீதிஉலா
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் இராஜாங்க சேவை
ஸ்ரார்த்த திதி: சுக்ல பக்ஷ ஏகாதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: அசுபதி

Thursday, July 14, 2016

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஏன்?

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஏன்?
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.



Wednesday, July 13, 2016

ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - குருப் பெயர்ச்சி பலன்கள்

ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - குருப் பெயர்ச்சி பலன்கள்






நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 

பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக மகரம் - சப்தம பார்வையாக மீனம் - ஒன்பதாம் பார்வையாக ரிஷபம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். 

முக்கியமான இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெயர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.



இதற்குத் தேவையான விவரங்கள்:

ஜாதகரின் பெயர்:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
தந்தையார் பெயர்: இனிஷியலுடன்
தாயார் பெயர்: இனிஷியலுடன்



குறிப்பு: 

[1] மேற்சொன்ன விபரங்கள் அனைத்தும் PDF மற்றும் MP3 Formatல் Emailல் வழங்கப்படும்.

[2] Order செய்த நான்கு நாட்களில் Delivery செய்யப்படும்.

[3] தேவைப்படின் உங்களுடைய குடும்பத்தினருடைய பெயர் - பிறந்த தேதி விபரங்களையும் அனுப்பி வைத்தால் அதற்கும் சேர்த்து வைத்து பலன் சொல்ல எளிதாக இருக்கும். 

***************************************************


தேவையான விபரங்களை எமக்கு Email செய்க. உங்கள் Email கிடைத்தவுடன் பதில் அளிக்கப்படும். இதற்கான கட்டண விபரம் Emailல் தெரிவிக்கப்படும். 

Email: ramjothidar@gmail.com

Mobile/Whatsapp: +91 9894674301

ஆடி மாத விசேஷ நாட்கள்

ஆடி - 1 - 16-Jul-16 - ஆடி மாதப் பிறப்பு, தக்ஷிணாயன புண்யகாலம்
ஆடி - 2 - 17-Jul-16 - சுக்லபக்ஷ ப்ரதோஷம், கரிநாள்
ஆடி - 4 - 19-Jul-16 - பௌர்ணமி விரதம் - பூஜை - பட்டினத்தார் குருபூஜை, ப்ரஹ்ம ஸாவர்ணி மன்வாதி
ஆடி - 6 - 21-Jul-16 - திருவோண விரதம்
ஆடி - 8 - 23-Jul-16 - சங்கடஹர சதுர்த்தி
ஆடி - 10 - 25-Jul-16 - க்ருஷ்ணபக்ஷ சஷ்டி, கரிநாள்
ஆடி - 11 - 26-Jul-16 - வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல் - காலை மணி 7.42 - 8.18
ஆடி - 13 - 28-Jul-16 - ஆடிக் கிருத்திகை
ஆடி - 15 - 30-Jul-16 - க்ருஷ்ணபக்ஷ ஏகாதசி
ஆடி - 16 - 31-Jul-16 - க்ருஷ்ணபக்ஷ ப்ரதோஷம், கூற்றுவனார் குருபூஜை
ஆடி - 17 - 01-Aug-16 - மாத சிவராத்திரி
ஆடி - 18 - 02-Aug-16 - ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி அம்பாள் தாலாட்டு, குருப் பெயர்ச்சி
ஆடி - 19 - 03-Aug-16 - சாந்திரமான ச்ராவன மாஸம் ஆரம்பம்
ஆடி - 20 - 04-Aug-16 - சந்திர தரிசனம், கரிநாள்
ஆடி - 21 - 05-Aug-16 - ஆடிப்பூரம், ஸ்ரீஆண்டாள் திருநக்ஷத்ரம்
ஆடி - 22 - 06-Aug-16 - சுக்லபக்ஷ சதுர்த்தி
ஆடி - 24 - 08-Aug-16 - சுக்லபக்ஷ சஷ்டி
ஆடி - 25 - 09-Aug-16 - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சேரமான பெருமான் நாயனார் குருபூஜை
ஆடி - 28 - 12-Aug-16 - வரலக்ஷ்மி விரதம்
ஆடி - 29 - 13-Aug-16 - கோட்புலியார், கலியனார் குருபூஜை
ஆடி - 30 - 14-Aug-16 - சுக்லபக்ஷ ஏகாதசி
ஆடி - 31 - 15-Aug-16 - சுக்லபக்ஷ சோமவார ப்ரதோஷம்
ஆடி - 32 - 16-Aug-16 - ஆடி அறுதி

Tuesday, July 12, 2016

இன்றைய பலன் - MP3


இன்றைய பஞ்சாங்கம் - 13.07.2016 - புதன்கிழமை







இன்றைய ராசிபலன் - 13.07.2016 - புதன்கிழமை

மேஷம் - ரிஷபம் - மிதுனம்



கடகம் - சிம்மம் - கன்னி



துலாம் - விருச்சிகம் - தனுசு



மகரம் - கும்பம் - மீனம்



13-Jul-16 பஞ்சாங்கம்

ஸ்ரீ துர்முகி வருஷம்
உத்தராயணம்
கிரீஷ்மருது
ஆனி மாதம் 29 ம் நாள்
இங்கிலீசு: 13-Jul-16
புதன் கிழமை
நவமி இரவு 10.51 மணி வரை பின் தசமி
ஸ்வாதி மறு. காலை 6.01 மணி வரை பின் ஸ்வாதி தொடர்கிறது.
ஸித்தம் நாமயோகம்
பாலவ கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 14.07
அகசு: 31.26
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
மிதுன லக்ன இருப்பு: காலை 6.14 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.00

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 9.00 - 10.30
எமகண்டம்: காலை 6.00 - 7.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


குறிப்பு
இன்று சமநோக்கு நாள்
இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி ரதோற்ஸ்வம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
சொக்கலிங்கம்புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம், திருக்கல்யாணம்
ஸ்ரார்த்த திதி: சுக்ல பக்ஷ நவமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: உத்திரட்டாதி