Saturday, February 11, 2017
Saturday, February 4, 2017
Friday, February 3, 2017
Tuesday, January 3, 2017
2017 - புத்தாண்டு பலன்கள்
2017ம் வருட பொது பலன்:
2017ம் ஆண்டு மேஷ ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு ரிஷப ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு மிதுன ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு கடக ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு சிம்ம ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு கன்னி ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு துலாம் ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு விருச்சிக ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு தனுசு ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு மகரம் ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு கும்பம் ராசிக்கான பலன்கள்:
2017ம் ஆண்டு மீனம் ராசிக்கான பலன்கள்:
Tuesday, December 20, 2016
Friday, December 16, 2016
ஏக தின லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமம்
ஸ்ரீமஹாகணபதி ஸகாயம்!
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை மற்றும் ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
இணைந்து வழங்கும்
ஏக தின லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
இடம்: ராமு கல்யாண மண்டபம், தெற்கு பூங்கா தெரு, அம்பத்தூர்.
நாள்: 01 ஜனவரி 2017
நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் மார்கழி மாதம் 17ம் தேதி (01.01.2017) ஞாயிற்றுக்கிழமையும் சுக்லபக்ஷ திரிதியையும் திருவோண நக்ஷத்ரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 7 முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவிநாயகருக்கு ஏக தின லக்ஷ ஆவர்த்தி ஹோமம் ஸ்ரீமஹாகணபதி மற்றும் ஸ்ரீகாயத்ரி தேவியின் அருளால் நடைபெற இருக்கிறது.
குறிப்பு:
[1] திருமணத்தடை நீங்க, சந்தாண பாக்கியம் கிடைக்க, வெளிநாடு செல்வதற்கு உள்ள தடை அகல, வீடு மனை வாங்குவதற்கு இருக்கும் சுணக்கம் நீங்குவதற்கு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற, கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு, தீராத நோய்கள் தீர்வதற்கு, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அகலுவதற்கு போன்ற அனைத்து பிரச்சனைகள் தீர்வதற்கும் ஸங்கல்பத்தில் கலந்து கொள்வது சிறந்தது.
[2] 108 விதமான மூலிகைகள் கொண்டு ஹோமம் செய்யப்படுகிறது
[3] ஹோமத்திற்கு நெய் – பொருட்கள் – பழங்கள் – புஷ்பம் – அன்னதானத்திற்கு பொருட்கள் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.
நிகழ்ச்சி நிரல்:
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவிநாயகருக்கு ஏக தின லக்ஷ ஆவர்த்தி ஹோமம்
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம், திருப்புகழ் பாராயணம்
மாலை 5 மணிக்கு 2017ம் வருட புத்தாண்டு ராசிபலன்கள்
வழங்குபவர்
தினமணி - தினகரன் - தீபம் - ஞான ஆலயம் - Redpix
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
செல் நம்பர்: 7845119542
காலை 8 மணி முதல் அன்னதானம்
ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும் ஆசீர்வதிப்பவர்:
பெருங்குளம் சுப்பிரமணிய ஜோஸ்யர்
(பரம்பரை ஜோதிடர் மற்றும் 5000 திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவர்)
குறிப்புகள்:
[1] இந்த ஹோமத்தில் அனைவரும் ஸங்கல்பம் செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் கிடையாது.
[2] ஹோமம் மற்றும் அன்னதானத்திற்கு பொருளுதவி மற்றும் பண உதவி ஏற்றுக் கொள்ளப்படும்..
[3] ஹோமத்தில் ஸங்கல்பம் செய்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
[4] வெளியூரில் இருக்கும் நபர்களுக்கு ஸங்கல்பம் செய்து பிரசாதம் தபாலில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
[5] ஹோமத்தில் பங்கு பெறும் நபர்களுக்கு ஜெபிக்கப்பட்ட கயிறு கட்டப்படும் - வேண்டுபவர்களுக்கு மட்டும்.
[5] ஹோமத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் பிரசாதத்துடன் செல்வ நிலை மேலோங்க தன ஆகர்ஷண சந்தண பாக்கெட் அளிக்கப்படும்
தொடர்பிற்கு:
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை
போன்:
+91 8939043436
+91 8939041417
Website: www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com
Thursday, December 8, 2016
கும்பாபிஷேகத்தில் வைக்கக்கூடிய யந்திரம் பற்றிய ஜோதிட குறிப்பு
கும்பாபிஷேகத்தில் வைக்கக்கூடிய யந்திரம் பற்றிய ஜோதிட குறிப்பு
இன்றைய ராசிபலன்
வியாழக்கிழமை
08 டிசம்பர் 2016
Link: https://youtu.be/R-iGu22SCoM
இன்றைய ராசிபலன்
வியாழக்கிழமை
08 டிசம்பர் 2016
Link: https://youtu.be/R-iGu22SCoM
Tuesday, December 6, 2016
Monday, December 5, 2016
குல தெய்வம் அருளைப் பெறுவது எப்படி?
குல தெய்வம் அருளைப் பெறுவது எப்படி?
கார்த்திகை மாதம் - அவிட்டம் நக்ஷத்ரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்
இன்றைய ராசிபலன்
Link: https://youtu.be/q7MOzPptVE0
கார்த்திகை மாதம் - அவிட்டம் நக்ஷத்ரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்
இன்றைய ராசிபலன்
Link: https://youtu.be/q7MOzPptVE0
Friday, December 2, 2016
தனுசு லக்னம் - ஒரு பார்வை
தனுசு லக்னம் - ஒரு பார்வை
இன்றைய ராசிபலன்
02 டிசம்பர் 2016
வெள்ளிக்கிழமை
Link: https://youtu.be/oguurk5qCBU
இன்றைய ராசிபலன்
02 டிசம்பர் 2016
வெள்ளிக்கிழமை
Link: https://youtu.be/oguurk5qCBU
Subscribe to:
Posts (Atom)




