Sunday, June 11, 2017

ஒரு வரி பலன் - அனுஷம் - பொது

ஒரு வரி பலன் - அனுஷம் - பொது
ஆடிக்குப் பிறகு பொருளாதார ஏற்றம். ஆவணிக்கு பிறகு ஆரோக்கியத்தில் மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு நிம்ம்ம்ம்ம்ம்மதி.



பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - விசாகம் - பொது

ஒரு வரி பலன் - விசாகம் - பொது
ஆடிக்குப் பிறகு தொழிலில் மாற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும், பொற்காலம். மார்கழிக்குப் பிறகு தைரியம் அதிகரிக்கும்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஹோம நிமித்தம்

ஹோம நிமித்தம்:
இன்று காலை மஹாகணபதி ஹோமம் செய்யும் போது கணபதி ஹோமம் முடிந்து ம்ருத்யுஞ்சய ஹோமம் ஆரம்பிக்கும் போது அழகிய பசு மாடு ஒன்று சரியாக வீட்டின் வாசலில் வந்து நின்றது. சிறிது நேரம் கழித்து அதனுடைய கன்றும் பின்னாலேயே வந்தது. இது மிக மிக அருமையான நிமித்தமாகும். 

குறிப்பு:
கடைசியில் ப்ரஸ்ணம் பார்க்கும் வந்த லக்னம் - சிம்மம். லக்னாதிபதி மறையவில்லை. ஆயுள் ஸ்தானாதிபதி குரு அவருடைய ஸ்தானத்தைப் பார்க்க ஆயுசு தீர்க்கம். மேலும் அர்த்தாஷ்டமம் இருந்தாலும் லக்னாதிபதி சனியைப் பார்ப்பதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகிறது. 

ஆயுசு - ஆரோக்கியம் - தொழில் உத்தமம் என கொள்ளப்பட்டது.

வாழ்த்துக்கள்.

Friday, June 9, 2017

ஒரு வரி பலன் - ஸ்வாதி - பொது

ஒரு வரி பலன் - ஸ்வாதி - பொது
ஆடிக்குப் பிறகு மகிழ்ச்சி. ஆவணிக்கு பிறகு மனக்கலக்கம் நீங்கும். மார்கழிக்குப் பிறகு சுப நிகழ்வு, மன நிம்மதி.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
ramjothidar@gmail.com

ஆக்குப்பிறை விளக்கு

ஆக்குப்பிறை விளக்கு:
ஒரு சிறிய காமாக்ஷி விளக்கோ அல்லது மண் அகல் விளக்கையோ ஆக்குப்பிறையில் அதாவது கிச்சனில் ஏற்றி வையுங்கள். தினமும் சமைத்தவுடன் அந்த விளக்கிற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிட்டால் எந்த நோயும் வராது. 



குறிப்பு:
சைவம் சமைத்தால் மட்டும் நிவேதனம் செய்யவும். அசைவம் சமைக்கும் போது விளக்கேற்றாமல் இருப்பதே நல்லது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் - +91 7845119542
Web: www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - சித்திரை - பொது

ஒரு வரி பலன் - சித்திரை - பொது
ஆடிக்குப் பிறகு தொழிலில் ஏற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்வுகளால் மகிழ்ச்சி. மார்கழிக்குப் பிறகு திருமணம், சந்தாண பாக்கியம், வீடு மனை யோகம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

ஒரு வரி பலன் - ஹஸ்தம் - பொது

ஒரு வரி பலன் - ஹஸ்தம் - பொது
ஆடிக்குப் பிறகு லாபம் மிகும். ஆவணிக்கு பிறகு பொருளாதார மாற்றம் . மார்கழிக்குப் பிறகு வீடு மனை வாங்குவதற்கான சூழல்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

ஒரு வரி பலன் - உத்திரம் - பொது

ஒரு வரி பலன் - உத்திரம் - பொது
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு மேன்மை. மார்கழிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

ஒரு வரி பலன் - மகம், பூரம்

ஒரு வரி பலன் - மகம் - பொது
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு யோகம். மார்கழிக்குப் பிறகு மாற்றம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542

ஒரு வரி பலன் - பூரம் - பொது
ஆடிக்குப் பிறகு தடைகள் நீங்கும். ஆவணிக்கு பிறகு தைரியம் மிளிரும். மார்கழிக்குப் பிறகு முன்னேற்றம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

Wednesday, June 7, 2017

முன்னோர்களை வழிபடுவதற்கான எளிய பரிகாரம்:

முன்னோர்களை வழிபடுவதற்கான எளிய பரிகாரம்:
நமது முதல் தெய்வம் முன்னோர்கள்தான். எனவே தினமும் அவர்களை வணங்கியபின் எதையும் ஆரம்பிப்பது நன்மையைத் தரும். 


வீட்டில் இருக்கும் இறந்து போன பெரியவர்கள் போட்டோவின் முன் தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் 1 டம்ளர் காய்ச்சிய பால் மற்றும் 1 டம்ளர் தண்ணீர் வைத்து வணங்க வேண்டும்.



வணங்கிய பின் பாலை வீட்டிலிருக்கும் அனைவரும் சாப்பிட்டு விடலாம். தண்ணீரை சாப்பிட வேண்டாம். தினமும் தண்ணீரை மாற்ற வேண்டும். பழைய தண்ணீரை ஏதேனும் மரத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடலாம்.

அனுபவப் பூர்வமான இந்த பரிகாரம் எனது ஆதிகுரு பெருங்குளம் குப்பு ஜோஸ்யர் அவர்களால் 100 வருடத்திற்கு முன் சொல்லப்பட்டதாகும்.

குறிப்பு:
முன்னோர்கள் போட்டொ இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு கண்ணாடி வாங்கி அதில் முழுவதுமாக சந்தணம் பூசி பயன்படுத்தலாம். அதற்கு பால் - தண்ணீர் படைக்கவும்.