Wednesday, September 6, 2017

இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பம்.

இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பம்.

தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும். தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது.

மற்றவர்கள் தினமும் காலையில் குளித்தவுடன் முன்னோர்களை வணங்கி விட்டு அதன் பின் வேலைகளை தொடங்குவது நல்லது. இக்காலத்தில் வெங்காயம் - பூண்டு - மாமிசம் ஆகியவற்றை முடிந்தவரை ஒதுக்குவது நல்லது.




மேஷம் - ரிஷபம் - சிம்மம் - துலாம் - விருச்சிகம் - தனுசு ஆகிய ராசிக்காரர்கள் தினமும் முன்னோர்களை வணங்கி வந்தால் சனியின் உக்ரம் குறையும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com


Web: www.kuppuastro.com

Tuesday, September 5, 2017

ஆதங்கம்:


ஆதங்கம்

புதுசா கண்டுபிடிக்கிறேன் புதுசா சொல்றேன்னு

 நிறைய மூடநம்பிக்கைகளை வளர்த்ததுதான் 

சில ஜோதிடர்களின் லக்ஷணம்.

Wednesday, August 30, 2017

Weekly Tamil Horoscope From 31/08/2017 to 06/09/2017 | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 31/08/2017 to 06/09/2017 | Tamil The Hindu





Link: http://bit.ly/2wnT8lJ

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

Monday, August 28, 2017

ஸ்ரீமான் நந்தன் நீலகேனி - இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் சாராத தலைவரின் ஜாதகம்

சில நாட்களாக இறங்குமுகமாக இருந்து வந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 18 ஆகஸ்ட் - வெள்ளிக்கிழமை அன்று விர்ரென்று ஏறுமுகம் கண்டன.




இதற்கு சொல்லப்பட்ட காரணம் ஸ்ரீமான் நந்தன் நீலகேனி அவர்கள் மீண்டும் இந்த நிறுவனத்திற்கு  நிர்வாகம் அல்லாத நியமிக்கப்படுவார் என்று வந்த செய்தி.

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017

மகம் நக்ஷத்ரத்தில் பிறந்த மன்னர்களே - மஹாராணிகளே

மகம் நக்ஷத்ரத்தில் பிறந்த மன்னர்களே - மஹாராணிகளே 28 ஆகஸ்டு முதல் 18 செப்டம்பர் வரை மிக அதிக கவனம் தேவை.
குடும்பம் - கல்வி - விளையாட்டு - அரசியல் - சினிமா - வணிகம் ஆகிய அனைத்து துறைகளிலும் இருக்கும் இந்த நக்ஷத்ரகார்கள் கவனமாக இருப்பது அவசியம்.



விடுபட்டது: விபத்து - காயம் - ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Thursday, August 24, 2017

Weekly Tamil Horoscope From 24/08/2017 to 30/08/2017 | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 24/08/2017 to 30/08/2017 | Tamil The Hindu






பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Wednesday, August 23, 2017

விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம் 


ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி. 



நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 9-ம் நாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள். 
கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம் 
காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை 
விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம் 
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 
விநாயகர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உகந்த நேரம் 
காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
அலுவலகத்தில் பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
அன்றைய தினம்
சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு
இராகு காலம்: 10.30 - 12.00
எமகண்டம்: காலை 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.30
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்
வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயக பெருமானுக்கு பச்சரிசி மாவு விசேஷம். இனிப்பு மற்றும் கார மோதகம் செய்வது விசேஷம். மேலும், ஆலயத்தில் நடைபெறும் ராகு-கேது சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுத்து உதவுவது சிறப்பு. 
எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்
மேஷம் - மஞ்சள் பொடி 
ரிஷபம் - சானப்பொடி
மிதுனம் - எலுமிச்சை சாறு
கடகம் - பச்சரிசி மாவு
சிம்மம் - பஞ்சாமிருதம்
கன்னி - நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி
துலாம் - தேன்
விருச்சிகம் - இளநீர்
தனுசு - மஞ்சள் பொடி மற்றும் தேன்
மகரம் - சந்தனம்
கும்பம் - பஞ்சாமிருதம்
மீனம் - மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

Monday, August 21, 2017

4.30 மணிக்கு மகர லக்னத்தில்

4.30 மணிக்கு மகர லக்னத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு.



லக்னத்தில் கேது இருக்க - லக்னத்தை செவ்வாய், புதன், குரு, சனி பார்க்கிறார்கள். 
வலு குறைவு.


ஆயில்ய நக்ஷத்ரத்தில்.....

ஆயில்ய நக்ஷத்ரத்தில் சந்திரன் - செவ்வாய் - புதன் - ராகு சாரம் இருக்கிறது. மிக மிக தவறான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவு. பாதகத்தில் போய் முடிவதற்காகவா இவ்வளவு அவசரம்.