Tuesday, May 28, 2019

ஸ்ரீமான் நரேந்திர மோடி பதவியேற்கும் நேரம்

ஸ்ரீமான் நரேந்திர மோடி பதவியேற்கும் நேரம் - அவருக்கும் நாட்டிற்கும் உகந்த நேரமாக இருக்கிறதா?
சரியான நேரத்தில்தான் பதவி ஏற்கிறாரா?
நாளை விரிவான அலசல்.

இன்றைய பஞ்சாங்கம் - ஒலி வடிவில் - 29 மே 2019




June month Predictions - One line predictions

June month Predictions

One line predictions



Monday, May 13, 2019

கேது தசை தொடக்கத்திற்காக கணபதி ஹோமம் ப்ரஸ்ணம்:

கேது தசை தொடக்கத்திற்காக கணபதி ஹோமம் ப்ரஸ்ணம்:
ப்ரஸ்ண லக்னம்: சிம்மம்
லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் உச்சமாக இருக்க - கணபதியை குறிக்கக்கூடிய கிரகமான கேது பகவான் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு.



எனவே லக்னம் ஏற்கப்பட்டது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com