Sunday, July 5, 2020
06 07 2020 கிரக பாதசாரம்:
ஆனி 22
திங்கட்கிழமை
06 07 2020
கிரக பாதசாரம்:
சூரியன் - புனர்பூசம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - மகரம் - பகை
செவ்வாய் - உத்திரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 3ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு
குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு.
Saturday, July 4, 2020
முக்கியமான வேண்டுகோள்:
முக்கியமான வேண்டுகோள்:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அல்லது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும்.
எக்காரணம் கொண்டு அதை விட்டுக் கொடுக்காதீர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி உங்கள் குடும்பத்தின் சடங்கு சம்பிரதாயங்களில் தலையிட விடாதீர்கள்.
நமது பெற்றோரை விட - தாத்தா பாட்டியை விட நமது சம்பிரதாயத்தை தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
குலதெய்வம் - கிராம தெய்வம் - முன்னோர்கள் வழிபாட்டினை உங்கள் முன்னோர்கள் எப்படி கடைபிடித்தார்களோ அதை தவற விடாமல் கடைபிடிக்கவும். தயவுசெய்து பெற்றோர்கள் - தாத்தா பாட்டியை விட்டுக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்வார்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com
Friday, July 3, 2020
மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:
மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:
சார்வரி வருஷம் - உத்தராயணம் - க்ரீஷ்ம ரிது - ஆனி மாதம் 21ம் தேதி (05.07.2020) - ஞாயிற்றுக்கிழமை - பௌர்ணமி திதி - பூராட நக்ஷத்ரம் - அன்று சந்திர கிரகணம் சம்பவிக்கிறது.
இது தமிழ்நாட்டிலோ - இந்தியாவின் எந்த பகுதியிலும் தெரியாது.
எனவே இந்தியாவில் இருப்பவர்கள் சாந்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
Perungulam Ramakrishnan Josiyar
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com
Thursday, July 2, 2020
03 07 2020 கிரக பாதசாரம்:
ஆனி 19
வெள்ளிக்கிழமை
03 07 2020
கிரக பாதசாரம்:
சூரியன் - திருவாதிரை 4ம் பாதம் - பகை
சந்திரன் - விருச்சிகம் - நீசம்
செவ்வாய் - உத்திரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - நட்பு
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு
குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு
Wednesday, July 1, 2020
02 07 2020 கிரக பாதசாரம்:
ஆனி 18
வியாழக்கிழமை
02 07 2020
கிரக பாதசாரம்:
சூரியன் - திருவாதிரை 3ம் பாதம் - பகை
சந்திரன் - விருச்சிகம் - நீசம்
செவ்வாய் - உத்திரட்டாதி 2ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - நட்பு
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 2ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் – நட்பு
குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு
Subscribe to:
Posts (Atom)








