இன்றைய நாள் இனிமையான நாள்: 20 08 2020 - வியாழக்கிழமை
Wednesday, August 19, 2020
Tuesday, August 18, 2020
ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி | Rishabam Rahu Kethu Peyarchi | No: 159 : அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி | Rishabam Rahu Kethu Peyarchi | அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
Monday, August 17, 2020
Sunday, August 16, 2020
Friday, August 14, 2020
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை:
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை:
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பூஜை. ஆடி வெள்ளி பூஜை. அதுவும் ஒரு நகைக்கடையில். எந்த ஒரு பூஜை முடிந்த பின்னும் ப்ரஸ்ணம் பார்ப்பது நமது வழக்கம். அதே போல் இன்றும் பூஜை முடிந்தவுடன் ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம்: கன்னி.
உபய லக்னம் - பெண் லக்னம். தொழில் ஸ்தானம் வலிமை. தொழில் ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள். சந்திரன் + சுக்கிரன் + ராகு என கூட்டணி. மிகப் பெரிய தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
பூஜை முடிந்தவுடன் நிமித்தம்:
பூஜை 7.20க்கு முடிந்தவுடன் தம்பதி சமேதராக ஒரு அம்மா வந்திருந்தார். அதுவும் இவ்வளவு காலையிலேயே. வந்து வெள்ளி வாங்கினார், அம்மாவின் பெயர் கலைச்செல்வி. சரியான நிமித்தம். 600 ரூபாய்க்கு பில் தொகை வந்திருந்தது. மிக்க மகிழ்ச்சி.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com







