Friday, March 31, 2017

பொதுவான பலன் மற்றும் பரிகாரங்கள்:ரேவதி

ரேவதி நக்ஷத்ரக்காரர்களுக்கான பொதுவான பலன் மற்றும் பரிகாரம்:

சுயநலமில்லாதவர்கள். அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். கொடுத்த வாக்கினை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணுபவர்கள். குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும். அதிக நண்பர்கள் இருப்பார்கள்.

வரும் ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

இவர்கள் தினமும் பெருமாள் ஆலயத்திற்கும் அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட தினங்கள்: திங்கள் - வியாழன் - வெள்ளி

Wednesday, March 29, 2017

பொதுவான பலன் மற்றும் பரிகாரங்கள்: ஸ்வாதி

பொதுவான பலன் மற்றும் பரிகாரங்கள்:
ஸ்வாதி நக்ஷத்ரகாரர்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதவர்கள். கலந்துரையாடினாலும் கடைசியில் தான் தேர்ந்தெடுத்ததையே செய்வார்கள். இவர்கள் திருமணத்திற்குப் பிறகு யோகங்களை அனுபவிப்பார்கள்.
தினமும் நரஸிம்மரையும் - நாக தேவதையையும் வணங்கி வர இவர்களுக்கு இன்னல்கள் அகலும்.
திங்கள் - புதன் - வெள்ளி அதிர்ஷ்ட நாட்களாகும்.

Monday, February 13, 2017

என்னைத் தொடர்பு கொள்வதற்கு

PERUNGULAM RAMAKRISHNAN JOSIYAR
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Flat no: 8, 2nd Floor
B Block, Loyal Akshaya Apartments
Redhills road, Ambattur OT, Chennai 600 053
Tamilnadu.
Email: ramjothidar@gmail.com

Phone: +91 89390 43436 / +91 7845119542

Tuesday, January 3, 2017

2017 - புத்தாண்டு பலன்கள்


2017ம் வருட பொது பலன்:


2017ம் ஆண்டு மேஷ ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு ரிஷப ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு மிதுன ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு கடக ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு சிம்ம ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு கன்னி ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு துலாம் ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு விருச்சிக ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு தனுசு ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு மகரம் ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு கும்பம் ராசிக்கான பலன்கள்:


2017ம் ஆண்டு மீனம் ராசிக்கான பலன்கள்: