வீடு - மனை - இடம் - பணம் ஆகியவை தமக்கு சாஸ்வதம் என்று நினைப்பவர்கள் - மேற்சொன்னவை இருப்பதால் அகங்காரம் கொண்டு அலைபவர்கள் - கோவில் நிலங்கள், சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தயவுசெய்து தாங்கள் சாகும் போது அவற்றை பொட்டலமாக மடித்து கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Saturday, June 16, 2018
முக்கியமான அவசியமான பதிவு:
முக்கியமான அவசியமான பதிவு:
ஏழரை சனி நடக்கும் போதோ - அஷ்டமத்து சனி நடக்கும் போதோ - அர்த்தாஷ்டம சனி நடக்கும் போதோ திருமணம் சார்ந்த விஷயங்களை தள்ளி வைக்க வேண்டிய அவசியமில்லை.
ஏழரை சனி நடக்கும் போதோ - அஷ்டமத்து சனி நடக்கும் போதோ - அர்த்தாஷ்டம சனி நடக்கும் போதோ திருமணம் சார்ந்த விஷயங்களை தள்ளி வைக்க வேண்டிய அவசியமில்லை.
வெறும் நக்ஷத்ரம் ராசியை வைத்து மட்டும்
பார்க்காமல், லக்னம் - திசா புத்தி - பாதசாரம் - ஷட்பலம் - அஷ்டவர்க்கம்
இவற்றை எல்லாம் பார்த்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com
Wednesday, June 6, 2018
Tuesday, June 5, 2018
Friday, June 1, 2018
Weekly Tamil Horoscope From 31/05/2018 to 05/06/2018 | வார ராசி பலன்கள் | செய்வினை சம்பந்தமான பரிகாரம்
Weekly Tamil Horoscope From 31/05/2018 to 05/06/2018 | வார ராசி பலன்கள் |
செய்வினை சம்பந்தமான பரிகாரம்
செய்வினை சம்பந்தமான பரிகாரம்
Saturday, May 26, 2018
கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்
கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்:
நாள்: 20 மே 2018
கிழமை: ஞாயிறு
இடம்: தர்மபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் - அ.பள்ளிப்பட்டி கிராமம்
தெய்வம்: மூப்பனார் ஸ்வாமி - காவல்தெய்வம்
ப்ரஸ்ண லக்னம்: மகரம்
காவல் தெய்வங்களுக்குரிய லக்னங்கள்: ரிஷபம் - கன்னி - மகரம்
மேலும் இந்த தெய்வத்திற்கு அசைவ படையல் இருப்பதால் மகரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நாடி சந்தாணம் சரியான முறையில் நடந்திருக்கிறது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Mobile: 7845 11 9542

தெய்வம்: விநாயகர்
ப்ரஸ்ணம் பார்த்த லக்னத்திலேயே விநாயகரைக் குறிக்கக் கூடிய கிரகமான கேது அமர்ந்திருப்பதால் லக்னம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நாடி சந்தாணம் சரியான முறையில் நடந்திருக்கிறது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Mobile: 7845 11 9542
Thursday, May 24, 2018
ஆட்சியை விட்டுச் செல்லுங்கள்
இடியே இடிச்சாலும் எரிமலையே வெடிச்சாலும் உங்களுக்கெல்லாம் இந்த சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாது திருவாளர் எடப்பாடி அவர்களே - தயவுசெய்து ஆட்சியை விட்டுச் செல்லுங்கள்.
மீதி இருக்கிற தமிழர்களாவது உயிருடன் இருக்கட்டும்.
#banSterlite #sterliteprotest
மீதி இருக்கிற தமிழர்களாவது உயிருடன் இருக்கட்டும்.
#banSterlite #sterliteprotest
வார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை
வார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை
மற்றும்
புண்ணிய க்ஷேத்திரங்களில் பழைய துணிகளை விடுவது முறையா - ஜோதிட விளக்கம்
https://youtu.be/yRJj4g1G2aA
Thursday, April 5, 2018
Weekly Tamil Horoscope From 05/04/2018 to 11/04/2018
Weekly Tamil Horoscope From 05/04/2018 to 11/04/2018
நாகதோஷ பரிகாரம் பற்றிய ஜோதிட குறிப்பு
Subscribe to:
Posts (Atom)