Sunday, May 31, 2020

01 06 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 19
திங்கட்கிழமை
01 06 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 3ம் பாதம் - பகை
சந்திரன் - கன்னி - நட்பு
செவ்வாய் - சதயம் 4ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 3ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - நட்பு
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு



இந்த நாள் வேகம் பெறும் நாள்: 31 05 2020 - ஞாயிற்றுக்கிழமை

இந்த நாள் வேகம் பெறும் நாள்: 31 05 2020 - ஞாயிற்றுக்கிழமை


Saturday, May 30, 2020

31 05 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 18
ஞாயிற்றுக்கிழமை
31 05 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 2ம் பாதம் - பகை
சந்திரன் - கன்னி - நட்பு
செவ்வாய் - சதயம் 4ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 3ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - நட்பு
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு


ஜோதிட உண்மை - 03:

ஜோதிட உண்மை - 03:
மாந்தி கிரகம் என்பது சனி கிரகத்துடன் தொடர்புடையது. சனி பகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் என்றும் கூறுகின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி எங்கு அமர்ந்திருக்கின்றாரோ அந்த ஸ்தானம் பாதக ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. அதன் காரணமாக அந்த ஸ்தான அதிபதியும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடியவராக மாறுகிறார். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமானதாக பார்க்கப்படுகின்றது.

ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. 



மாந்தியை நாம் தற்காலிக கிரக சூழ்நிலைக்கு மட்டும்தான் பார்க்க வேண்டுமே தவிர ஏனைய பலன்களுக்கு அல்ல - அதாவது கோச்சார ரீதியாக பலன்கள் உரைப்பதற்கு மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

லக்னத்தில் மாந்தி இருந்தால் வளர்ச்சியே இருக்காது என்றெல்லாம் பலன்கள் தற்போது வருகிறது. மாந்தியை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயமுறுத்துவற்காக ஜோதிடத்தில் இருக்கக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. கிரகங்களைத்தான் முக்கியமானவைகளாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர உபகிரகங்களை அல்ல. உபகிரகங்கள் என்பது ஒரு support, அவ்வளவுதான்.

குறிப்பு: இங்கு சொல்லியிருப்பது எம்முடைய கருத்துக்களே. 

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Friday, May 29, 2020

இந்த நாள் நலம் தரும் நாள்: 30 05 2020 - சனிக்கிழமை

இந்த நாள் நலம் தரும் நாள்: 30 05 2020 - சனிக்கிழமை




30 05 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 17
சனிக்கிழமை
30 05 2020

கிரக பாதசாரம்:

சூரியன் - ரோஹிணி 2ம் பாதம்  - பகை
சந்திரன் - சிம்மம் - பகை
செவ்வாய் - சதயம் 4ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 3ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - நட்பு
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு



ஜோதிட உண்மை - 2

ஜோதிட உண்மை:
ஒரே ராசி மற்றும் ஒரே லக்னத்தில் பிறந்தால் எந்த தோஷமும் கிடையாது. இதற்கு பரிகாரங்களும் ஏதும் தேவையில்லை.

ஒரே ராசி மற்றும் ஒரே லக்னத்தில் பிறந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த குணாதிசியங்கள் இருக்கும் அது அவர்களிடம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அவ்வளவே.

உதாரணமாக மிதுன ராசி - மிதுன லக்னத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் என்றால் மிகவும் நிதானமாக இருப்பார். கூட்டுத் தொழில் ஆகாது. பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குறிப்பு: நீங்கள் என்ன ராசி என்று கண்டுபிடிக்க உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே உங்கள் ராசி.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com



Thursday, May 28, 2020

இன்றைய நாள் நலம் தரும் நாள் - 29 05 2020 - வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் நலம் தரும் நாள் - 29 05 2020 - வெள்ளிக்கிழமை



29 05 2020 கிரக பாதசாரம்:

வைகாசி 16
வெள்ளிக்கிழமை
29 05 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - ரோஹிணி 2ம் பாதம் - பகை
சந்திரன் - சிம்மம் - பகை
செவ்வாய் - சதயம் 4ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 3ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - நட்பு
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு



Wednesday, May 27, 2020