திருமணத்தடை - தொழில் மாற்றம் ஏற்றம் - குழந்தை ப்ராப்தி - வீடு மனை - வழக்கு - வெளிநாட்டு வாய்ப்பு...
Friday, November 20, 2020
கேள்விகளுக்கு நேரலையில் பதில்
போன்ற கேள்விகளுக்கு நேரலையில் பதில்...
நாள்: 21.11.2020 - சனிக்கிழமை காலை 10.30 - 12.30
Sunday, November 15, 2020
குருப் பெயர்ச்சி சிறப்பு ஜாதகம் சாதகமே கேள்வி பதில் நிகழ்ச்சி நேரலை
குருப் பெயர்ச்சி சிறப்பு ஜாதகம் சாதகமே கேள்வி பதில் நிகழ்ச்சி நேரலை
Monday, November 9, 2020
குருப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இப்பவும் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் இந்த வருடமும் நிகழ இறைவன் அருள் புரிந்திருக்கிறார்.
வரும் ஞாயிறன்று காலை 9 மணி முதல் குருப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியான ஜாதகம் சாதகமே நிகழ்ச்சி Online மூலமாக நடைபெற இருக்கிறது.
நன்றி.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com
Tuesday, November 3, 2020
Monday, November 2, 2020
Sunday, November 1, 2020
Saturday, October 31, 2020
Thursday, October 29, 2020
Sunday, October 25, 2020
Monday, October 5, 2020
வார்த்தைகள் இல்லை - பிரார்த்தனைகள் மட்டுமே.......
கடந்த 1ம் திகதி ராகு கேது பெயர்ச்சி - 3ம் திகதி அன்று உடல்நலத்தில் சிறு பிரச்சனை ஆரம்பித்தது. அதன் பின் ஓய்வு தேவை என மருத்துவர்களின் அறிவுறுத்தலில் பெயரில் இன்னமும் கூட ஓய்வில்தான் உள்ளோம். இன்னும் சிற்சில தினங்களில் மீண்டும் நமது வழமையான பணிகளை ஆரம்பிப்போம்.
அநேகம் பேர் எமக்காக காத்திருக்கிறார்கள் - இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என தெரியவில்லை
வார்த்தைகள் இல்லை - பிரார்த்தனைகள் மட்டுமே.......
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Subscribe to:
Posts (Atom)








