பரபரப்பான மனிதர். 4 கைபேசிகள். விடாத அழைப்புகள். ஒரு கை கணிணியில் விலைகளை நிர்ணயம் செய்து கொண்டிருக்க, இன்னோரு கையில் தனது உறவினர் அழைக்க என படு பிஸியாக இருந்த Eximsmartindia.com Director திரு.C.ஜெயக்குமார் அவர்களை சந்தித்தேன். “சற்று பொறுங்கள்” எனக்கூறி 4 அலைபேசிகளையும் Silent modeல் வைத்து விட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
கேள்வி: வணக்கம் சார்.
பதில்: வணக்கம்
கேள்வி: தாங்கள் ஏற்றுமதி தொழில் எத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறீர்கள்?
பதில்: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்து வருகிறோம்.
கேள்வி: எத்தனை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளீர்கள், செய்து வருகின்றீர்கள்?
பதில்: இதுவரை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புருனை, ஐரோப்பிய நாடுகள், UAE நாடுகள், UK மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகளுக்கு செய்து வருகிறோம்.
கேள்வி: எதற்காக இந்த வெப்சைட்டை உருவாக்கியுள்ளீர்கள்?
பதில்: வெளிநாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் நமது இந்தியாவிலுள்ள கம்பேனிகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும், நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், வெளிநாட்டில் யாருக்கு என்னென்ன தேவைப்படுகிறது என்பதைப் பற்றியும், நமது நாட்டு அரசாங்கம் ஏற்றுமதி தொழிலுக்கு கொடுக்கும் சலுகைகளைப் பற்றியும் மற்றும் பல தகவல்கள் நிறைந்து காணப்படும். இந்த வெப்சைட் வரும் செப்டம்பர் 1ம் தேதி முழு அளவில் செயல்படும்.
மேலும் நாங்கள் எடுக்கும் ஏற்றுமதி வகுப்பைப் பற்றியும் இதில் சொல்லியாக வேண்டும். நாங்கள் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ஒரு நாள் ஏற்றுமதி பயிற்சி வகுப்பு திட்டமிட்டுள்ளோம். வரும் 4ம் தேதி சென்னை தி.நகரில் நடத்துகிறோம். இதற்கு கட்டணம் மிக குறைவு. இதில் ஏற்றுமதிக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் முதல் பொருட்களை கப்பலில் ஏற்றும் வரை பயிற்சியளிக்கிறோம்.
அதன் விபரங்கள்:
[1] ஏற்றுமதி தொழிலின் அடிப்படை விஷயங்கள் முதல் பொருட்களை கப்பலில் ஏற்றும் வரை
[2] இறக்குமதியாளர்களை எப்படி தெரிந்து கொளவது
[3] இறக்குமதியாளர்களின் தேவையை அறிந்து அதற்கு விலையை நிர்ணயிப்பது
[4] ஒரு பக்க இலவச வெப்சைட்
[5] இறக்குமதியாளர்களின் விபரங்கள் (Buyer's details)
மேலும் விபரங்களுக்கு:
தொடர்பு கொள்க: 9884852691, 9025038244
Email: eximsmartindia@gmail.com
Web: www.eximsmartindia.com, www.skrexiims.com
தொடரும்.....
3 comments:
migavum arumai ! vaazthukkal
Firefox can't find the server at www.skrexiims.com.
can't find the server at www.eximsmartindia.com.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் பக்கங்கள் - பயோ-டேட்டா
http://bloggersbiodata.blogspot.com/2011/11/blog-post.html
பயனுள்ள பதிவு..!! புதிய ஏற்றுமதியாளர்களாக விரும்புவர்களுக்கு பயன்படக்கூடியது..!!
எனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi)
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
Post a Comment