எனது அக்கா மகன் ஸ்ரீராம் காஞ்சிபுரம் மீனாக்ஷி மருத்துவகல்லூரியில் பயின்று வருகிறார். போரூர் இராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் நடந்த மருத்துவ கல்லூரிகளுக்கு இடையேயான புதிர் போட்டியில் முதல் பரிசை ஸ்ரீராம் தலைமையிலான குழு வென்றுள்ளது.
ஸ்ரீராமிற்கும் அவனது நண்பர்களுக்கும் எனது ஆசிர்வாதங்கள். மென்மேலும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற எனது ஆசிகள்.
போட்டோ விபரம்:
ஸ்ரீராம்: மஞ்சள் பேண்ட் கட்டம் போட்ட சட்டை
வருண்: கட்டம் போட்ட சட்டை, ஸ்பெக்ஸ் அணிந்திருப்பவர்
கண்மணி: பச்சை கலர் ஷால் அணிந்திருப்பவர்.
இது தொடர்பாக பத்திரிகையில் வந்த செய்தி.
A Private Medical College creates history……………!!!
Meenakshi Medical College Hospital and Research Institute, Kanchipuram won the State level intercollegiate Quiz competition in Physiology on “Blood & Body Fluids”. This programme was organized under the banner of Association of Physiologists of Tamil Nadu at Sri Ramachandra Medical College and Research Institute, Porur, Chennai on 19.03.2012.

The First year MBBS Students Mr.Sriram.S.Janakiraman, Mr.Varun and Ms. N Kanmani of MMCH&RI won the first prize and the Rolling Trophy among 33 Medical Colleges which participated in this quiz competition. The Department of Physiology of Meenakshi Medical College has been the center of excellence in research with numerous publications and now has added this prestigious trophy to their credit. This is the first time a private medical college in Tamil Nadu winning this trophy for the quiz competition.