சூரியன் | ஆண் கிரகம் |
குலம் | சத்திரியன் |
இருக்கை | வட்ட வடிவம் |
அம்சம் | சிவன் |
நிறம் | சிவப்பு |
வாகனம் | மயில், தேர் |
பஞ்சபூதம் | நெருப்பு |
திசை | கிழக்கு |
ஆடை | சிவந்த ஆடை |
குணம் | சத்வ குணம் |
தானியம் | கோதுமை |
சமித்து | எருக்கு |
மலர் | செந்தாமரை |
நவரத்தினம் | மாணிக்கம் |
உலோகம் | தாமிரம் |
ராசி | ஸ்திரராசி |
ஆட்சி ராசி | சிம்மம் |
உச்ச ராசி | மேஷம் |
நீச ராசி | துலாம் |
நட்பு ராசி | விருச்சிகம், தனுசு, மீனம் |
பகை ராசி | ரிஷபம், மகரம், கும்பம் |
சம ராசி | மிதுனம், கடகம், கன்னி |
கிரகத்தின் தன்மை | குரூரம் |
நட்பு கிரகங்கள் | சந்திரன், செவ்வாய், குரு |
பகை கிரகங்கள் | சந்திரன், சனி, ராகு |
காரகன் | பிதுர்க்காரகன்(தந்தை), ஆத்மகாரகன் |
சூரிய சார நட்சத்திரங்கள் | கிருத்திகை, உத்திரம், உத்திராடம் |
பார்வை | ஏழாம் பார்வை |
மூலத்திரிகோண ராசி | சிம்மம் |
சூரிய திசை | ஆறு ஆண்டுகள் |
Saturday, August 23, 2014
நவக்கிரகங்கள் - சூரியன் - பாகம் 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment