2016 - பிப்ரவரி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்
கரிநாள் - சுபமுகூர்த்தம் அடங்கியது
இங்கிலீஷ்: 01-Feb-16
திங்கட்கிழமை
தை 18
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை
திருச்சேறை ஸ்ரீசாரநாதர் விடையாற்று உற்ஸவம்
திதி: தை - கிருஷ்ணபக்ஷ - அஷ்டமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ரேவதி - அசுபதி
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 02-Feb-16
செவ்வாய்க்கிழமை
தை 19
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பவனி வரும் காக்ஷி
திதி: தை - கிருஷ்ணபக்ஷ - நவமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: அசுபதி - பரணி
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 03-Feb-16
புதன்கிழமை
தை 20
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் உற்சவம் ஆரம்பம்
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்
சுபமுகூர்த்தம்: காலை 6 - 7.30 - கும்ப லக்னம் - ராகு ப்ரீதி
சுபமுகூர்த்தம்: காலை 9 - 10.30 - மீன லக்னம்
திதி: தை - கிருஷ்ணபக்ஷ - தசமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: பரணி - கார்த்திகை
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 04-Feb-16
வியாழக்கிழமை
தை 21
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணை
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
ஸர்வ ஏகாதசி
வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு
திதி: தை - கிருஷ்ணபக்ஷ - ஏகாதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: கார்த்திகை - ரோகிணி
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 05-Feb-16
வெள்ளிக்கிழமை
தை 22
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளி பக்தி உலா
சுபமுகூர்த்த தினம்: காலை 6 - 7.30 - கும்ப லக்னம் - ராகு ப்ரீதி
சுபமுகூர்த்த தினம்: காலை 9 - 10.30 - மீன லக்னம்
திதி: தை - கிருஷ்ணபக்ஷ - துவாதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ரோகிணி - மிருகசீரிஷம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 06-Feb-16
சனிக்கிழமை
தை 23
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
சனி மஹா பிரதோஷம்
மாத சிவராத்திரி
திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
திதி: தை - கிருஷ்ணபக்ஷ - திரயோதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: மிருகசீரிஷம் - திருவாதிரை
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 07-Feb-16
ஞாயிற்றுக்கிழமை
தை 24
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: காலை 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
போதாயண அமாவாஸ்யை
திருவோண விரதம்
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை
திதி: தை - கிருஷ்ணபக்ஷ - சதுர்த்தசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: திருவாதிரை - புனர்பூசம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 08-Feb-16
திங்கட்கிழமை
தை 25
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
தை அமாவாஸ்யை - இன்று முன்னோர்களை வணங்குதல் நன்று
வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் சூர்ணாபிஷேகம்
திதி: தை - அமாவாஸ்யை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: புனர்பூசம் - பூசம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 09-Feb-16
செவ்வாய்க்கிழமை
தை 26
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
சந்திர தரிசனம்
திருநாங்கூரில் பதினோரு கருட சேவை
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ரதோற்ஸவம்
திதி: தை - சுக்ல - பிரதமை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: பூசம் - ஆயில்யம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 10-Feb-16
புதன்கிழமை
தை 27
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சன ஸேவை
சுபமுகூர்த்தம்: காலை 6 - 7.30 - கும்ப லக்னம் - ராகு ப்ரீதி
சுபமுகூர்த்தம்: காலை 9 - 10.30 - மேஷ லக்னம் - சனிப் ப்ரீதி
திதி: தை - சுக்ல - துவிதியை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ஆயில்யம் - மகம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 11-Feb-16
வியாழக்கிழமை
தை 28
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணை
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி
ஸ்வாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
நத்தம் ஸ்ரீமாரியம்மன் பவனி
திதி: தை - திதித்துவயம்
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: மகம் - பூரம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 12-Feb-16
வெள்ளிக்கிழமை
தை 29
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
சதுர்த்தி விரதம்
திருநெல்வேலி ஸ்ரீசாலைக்குமார ஸ்வாமி வருஷாபிஷேகம்
சுபமுகூர்த்தம்: காலை 6 - 7.30 - கும்ப லக்னம் - ராகு ப்ரீதி
சுபமுகூர்த்தம்: காலை 9 - 10.30 - மேஷ லக்னம் - சனிப் ப்ரீதி
திதி: தை - சுக்லபக்ஷ - பஞ்சமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: பூரம் - உத்திரம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 13-Feb-16
சனிக்கிழமை
மாசி 1
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
சஷ்டி விரதம்
மதுரை கூடலழகர் தங்கச் சிலிகையில் மச்சாவதாரம் - இரவு சிம்ம வாகனத்தில் ராஜாங்க சேவை
திதி: மாசி: சுக்ல பக்ஷ - சஷ்டி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: உத்திரம் - ஹஸ்தம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 14-Feb-16
ஞாயிற்றுக்கிழமை
மாசி 2
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: காலை 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்கக் கேடயத்தில் பவனி
திதி: மாசி: சுக்ல பக்ஷ - சப்தமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ஹஸ்தம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 15-Feb-16
திங்கட்கிழமை
மாசி 3
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
கிருத்திகை விரதம்
குடந்தை ஸ்ரீசக்ரபாணி சந்திரப் பிரபையில் புறப்பாடு
மதுரை ஸ்ரீகூடலழகர் கள்ளர் திருக்கோலமாய் இரவு கருட சேவை
திதி: மாசி: சுக்ல பக்ஷ - அஷ்டமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: சித்திரை
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 16-Feb-16
செவ்வாய்க்கிழமை
மாசி 4
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும் அம்பாள் வெள்ளி வாகனத்திலும் பவனி
திதி: மாசி: சுக்ல பக்ஷ - நவமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ஸ்வாதி
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 17-Feb-16
புதன்கிழமை
மாசி 5
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா
காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் தேவயானை திருமணக் காக்ஷி
சுபமுகூர்த்தம்: காலை 6 - 7.30 - கும்ப லக்னம் - ராகு கேது ப்ரீதி
சுபமுகூர்த்தம்: காலை 9 - 10.30 - மேஷ லக்னம் - சனி ராகு ப்ரீதி
திதி: மாசி: சுக்ல பக்ஷ - தசமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: விசாகம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 18-Feb-16
வியாழக்கிழமை
மாசி 6
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணை
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
சர்வ ஏகாதசி
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌம்ய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல் - தங்க தோளுக்கினியானில் பவனி
திதி: மாசி: சுக்ல பக்ஷ - ஏகாதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: அனுஷம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 19-Feb-16
வெள்ளிக்கிழமை
மாசி 7
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்ட சேவை - விளாமிச்சவேர் சப்பரத்தில் பவனி
சுபமுகூர்த்தம்: காலை 6 - 7.30 - கும்ப லக்னம் - ராகு கேது ப்ரீதி
சுபமுகூர்த்தம்: காலை 9 - 10.30 - மேஷ லக்னம் - சனி ராகு ப்ரீதி
திதி: மாசி: சுக்ல பக்ஷ - துவாதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: கேட்டை
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 20-Feb-16
சனிக்கிழமை
மாசி 8
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
சனி மஹா பிரதோஷம்
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பிறந்த நாள்
திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் நினைவு தினம்
திதி: மாசி: சுக்ல பக்ஷ - திரயோதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: மூலம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 21-Feb-16
ஞாயிற்றுக்கிழமை
மாசி 9
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: காலை 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
மதுரை இம்மையில் நன்மை தருவார் ரதோற்சவம் - இரவு சப்தாவர்ணம்
குடந்தை ஸ்ரீசாரங்கபாணி வென்ணைத்தாழி ஸேவை - கண்ணன் திருக்கோலம்
திதி: மாசி: சுக்ல பக்ஷ - சதுர்த்தசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: பூராடம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 22-Feb-16
திங்கட்கிழமை
மாசி 10
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
பௌர்ணமி
மாசி மஹா மகம்
நத்தம் ஸ்ரீமாரியம்மன் மஞ்சப் பாவாடை - பால்குடம் - காவடி ஆட்டம் - அரண்மனையில் பொங்கல் - மாவிளக்கு
மணக்கால் நம்பி திருநக்ஷத்ர வைபவம்
திதி: மாசி: பௌர்ணமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: உத்திராடம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 23-Feb-16
செவ்வாய்க்கிழமை
மாசி 11
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு
நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா - மாலை பூக்குழி விழா
திதி: மாசி: கிருஷ்ண ப்ரதமை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: திருவோணம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 24-Feb-16
புதன்கிழமை
மாசி 12
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
திருச்செந்தூர் ஸ்ரீஸ்வாமி - ஸ்ரீஅம்பாள் கேடயச் சப்பரத்தில் பவனி
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
திதி: மாசி: கிருஷ்ண துவிதியை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: அவிட்டம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 25-Feb-16
வியாழக்கிழமை
மாசி 13
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணை
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா
சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் ரதோற்ஸவம்
திதி: மாசி: கிருஷ்ண திரிதியை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: அவிட்டம் - சதயம்
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 26-Feb-16
வெள்ளிக்கிழமை
மாசி 14
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
சங்கடஹர சதுர்த்தி
கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை
சுபமுகூர்த்த தினம் - காலை 6 - 7.30 - கும்ப லக்னம் - ராகு கேது ப்ரீதி
சுபமுகூர்த்த தினம் - காலை 9 - 10.30 - மேஷ லக்னம் - சனி ராகு ப்ரீதி
திதி: மாசி: கிருஷ்ண சதுர்த்தி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: சதயம் - பூரட்டாதி
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 27-Feb-16
சனிக்கிழமை
மாசி 15
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
கரிநாள்
ஆழ்வர்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
திதி: மாசி: கிருஷ்ண பஞ்சமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: பூரட்டாதி - உத்திரட்டாதி
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 28-Feb-16
ஞாயிற்றுக்கிழமை
மாசி 16
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: காலை 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
கரிநாள்
ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம்
காங்கேய ஸ்ரீமுருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்
சஷ்டி விரதம்
திதி: மாசி: கிருஷ்ண சஷ்டி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: உத்திரட்டாதி - ரேவதி
`````````````````````````````````````````````````````````````````
இங்கிலீஷ்: 29-Feb-16
திங்கட்கிழமை
மாசி 17
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
கரிநாள்
ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி வெள்ளி ருஷப வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி
திதி: மாசி: கிருஷ்ண சப்தமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ரேவதி - அசுபதி
`````````````````````````````````````````````````````````````````
No comments:
Post a Comment