நாள்: 29 ஆகஸ்டு 2018 - புதன்கிழமை
விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 13
இங்கிலீஷ்: 29 August 2018
புதன்கிழமை
திரிதியை இரவு 8.41 மணி வரை. பின் சதுர்த்தி
உத்திரட்டாதி மாலை 6.47 மணி வரை. பின் ரேவதி
சூலம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
--------------------
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
--------------------
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
இன்று செடி, கொடி வைக்க நன்று
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
சுபமுகூர்த்தம்
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
--------------------
கிரக பாதசாரம்
சூரியன் - மகம் -4ம் பாதம் - ஆட்சி
சந்திரன் - மீனம் - நட்பு
செவ்வாய் - திருவோணம் -2ம் பாதம் - உச்சம்
புதன் - மகம் -1ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 2ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - சித்திரை -2ம் பாதம் - - நீசம்
சனி - மூலம் 1-ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 2ம் பாதம் - பகை
கேது - உத்திராடம் -4ம் பாதம் - நட்பு
No comments:
Post a Comment