Thursday, January 3, 2019

நாள்: 03.01.2019 - வியாழக்கிழமை

நாள்: 03.01.2019 - வியாழக்கிழமை




செவ்வாய்
0
0 0
0
இன்றைய கிரகநிலை
நாள்: 03.01.2019 - வியாழக்கிழமை

ராகு
கேது
0
சூரியன் புதன்
சனி
சந்திரன்
குரு

சுக்கிரன்
0


விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
03 January 2019
மார்கழி - 19
வியாழக்கிழமை
திரயோதசி மறு நாள் காலை 5.04 மணி வரை பின் சதுர்தசி
அனுஷம் பகல் 1.25 மணி வரை பின் கேட்டை
சித்த யோகம்
கண்டம் நாமயோகம்
கரசை கரணம்
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவீதி உலா.
சிரார்த்த திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: திருவாதிரை
கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - பூராடம் 2ம் பாதம் - - நட்பு
சந்திரன் - - விருச்சிகம் - - நீசம்
செவ்வாய் - - உத்தரட்டாதி 3ம் பாதம் - - பகை
புதன் - - மூலம் 3ம் பாதம் - - நட்பு
குரு - - கேட்டை 1ம் பாதம் - - பகை
சுக்கிரன்விசாகம் 4ம் பாதம் - - நட்பு
சனி - - மூலம் 4ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் 4ம் பாதம் - - பகை
கேது - - உத்தராடம் 2ம் பாதம் - - நட்பு

No comments: