அமாவாசை பற்றிய பதிவு:
மார்கழி மாத அமாவாசை மார்கழி மாதம் 09ம் தேதி - 25.12.2019 - புதன்கிழமை - அன்றைய தினம் அனுசரிக்க வேண்டியது. அன்று தான் ஸர்வ அமாவாசை. அன்று காலை 11 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டியது.
சைவர்களுக்கும் - வைணவர்களுக்கும் அன்றுதான் அமாவாசை.
கிரகண தர்ப்பணம் தொடர்பான விஷயாதி:
மார்கழி மாதம் 10ம் தேதி - 26.12.2019 - வியாழக்கிழமை - கிரகணத்திற்கு முன்னும் பின்னும் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டியது.
குறிப்பு:
கிரகண தர்ப்பணமும் - அமாவாசை தர்ப்பணமும் தனி தனியாக அனுஷ்டிக்க வேண்டியது.

No comments:
Post a Comment