டேய் பிக்காலிப் பயலுகளா நீங்க செத்து போகும் போது கூடவே கோவிலையும் சாமியையும் கட்டி கொண்டு போயுடுங்கடா.
ராமானுஜர் வழி வந்தவங்கன்னு சொல்லிக்காதீங்கடா ....
குறிப்பு:
[1] இதை விட கெட்ட வார்த்தை வாயுலேர்ந்து வரும். மிகப் பொறுமையாக திட்டியிருக்கிறேன்.
[2] புரிய வேண்டியவர்களுக்கு இந்த பதிவு புரியும்.
[3] இதை பார்த்துட்டு இந்த பதிவு சம்பந்தபட்டவங்க போன் பண்ணாதீங்க.
No comments:
Post a Comment