விக்ருதி வருஷம் உத்தராயணம் - சரத் ரிது - ஐப்பசி - கார்த்திகை மாத(நவம்பர் மாத) ஆன்மீகக் குறிப்புகள் - வாக்கியப் பஞ்சாங்ககணிதம் வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) | முகூர்த்தங்கள் | த.தேதி | ஆங்கிலம் | கிழமை | நக்ஷத்ரம் | லக்னம் | திதி | நேரம் | ஐப்பசி 15 | 01-11 | திங்கள் | மகம் | தனுசு | தசமி | காலை 9.00 - 10.30* | ஐப்பசி 17 | 03-11 | புதன் | உத்திரம் | தனுசு | துவாதசி | காலை 9.00 - 10.30* | ஐப்பசி 17 | 03-11 | புதன் | உத்திரம் | மகரம் | துவாதசி | காலை 10.30 - 12.00* | ஐப்பசி 18 | 04-11 | வியாழன் | ஹஸ்தம் | தனுசு | திரயோதசி | காலை 9.00 - 10.30* | ஐப்பசி 22 | 08-11 | திங்கள் | அனுஷம் | மகரம் | வ.பி. துவிதியை | காலை 9.00 - 10.30 | ஐப்பசி 24 | 10-11 | புதன் | மூலம் | மகரம் | சதுர்த்தி | காலை 9.00 - 10.30 | ஐப்பசி 24 | 10-11 | புதன் | மூலம் | கும்பம் | சதுர்த்தி | காலை 10.30 - 12.00 | ஐப்பசி 26 | 12-11 | வெள்ளி | உத்திராடம் | மகரம் | ஷஷ்டி | காலை 09.00 - 10.30 | ஐப்பசி 17 | 03-11 | புதன் | உத்திரம் | தனுசு | துவாதசி | காலை 9.00 - 10.30 | | | | | | | | கார்த் 02 | 18-11 | வியாழன் | ரேவதி | தனுசு | துவாதசி | காலை 07.30 - 9.00 | கார்த் 02 | 18-11 | வியாழன் | ரேவதி | மகரம் | துவாதசி | காலை 9.00 - 10.30 | கார்த் 03 | 19-11 | வெள்ளி | அசுபதி | தனுசு | திரயோதசி | காலை 9.00 - 10.30 | கார்த் 12 | 28-11 | ஞாயிறு | மகம் | தனுசு | ஸப்தமி | காலை 07.30 - 9.00* | கார்த் 12 | 28-11 | ஞாயிறு | மகம் | மகரம் | ஸப்தமி | காலை 9.00 - 10.30* | | | | | | | | * - இக்குறியிட்டவை தேய்பிறை முகூர்த்தங்கள் | | | முக்கிய விரதாதி தினங்கள் | தமிழ் | ஆங்கிலம் | கிழமை | சிறப்பு | ஐப்பசி 16 | 02-11 | செவ்வாய் | ஸர்வைகாதசி | 17 | 03 - 11 | புதன் | பிரதோஷம் | 18 | 04 - 11 | வியாழன் | மாஸ சிவராத்திரி, இரவு தீபாவளி பண்டிகை | 19 | 05 - 11 | வெள்ளி | காலை நரக சதுர்த்தசி ஸ்நானம், யமதர்ப்பணம், கேர்ஜர வருஷாரம்பம், கேதார கௌரி விரதம், அமாவாஸ்யை தர்ப்பணம் | 23 | 09 - 11 | செவ்வாய் | நாகசதுர்த்தி | 25 | 11 - 11 | வியாழன் | ஸ்கந்த ஷஷ்டி, சூரசம்ஹாரம், ஷஷ்டி விரதம் | 27 | 13 - 11 | சனி | ஸ்ரவண விரதம் | கார்த்திகை 01 | 17 - 11 | புதன் | கைசிகைகாதசி | 02 | 18 - 11 | வியாழன் | சாதுர்மாஸ்யஸமாப்தி, துளஸி விவாஹம் | 03 | 19 - 11 | வெள்ளி | பிரதோஷம் | 05 | 21 - 11 | ஞாயிறு | திருக்கார்த்திகை, ருத்திர தீபம், ஸ்ரீஈ அண்ணாமலையார் தீபம், வைகானஸ தீபம், பௌர்ணமி விரதம், பூஜை, கார்த்திகை விரதம் | 06 | 22 - 11 | திங்கள் | பாஞ்சராத்திர தீபம் | 09 | 25 - 11 | வியாழன் | ஸங்கடஹர சதுர்த்தி | 13 | 29 - 11 | திங்கள் | ஸ்ரீ மஹாதேவாஷ்டமி | | | | | | முக்கிய குருபூஜை விவராதிகள் | தமிழ் | ஆங்கிலம் | கிழமை | நக்ஷத்ரம் | குருமார் | ஐப்பசி 19 | 05 - 11 | வெள்ளி | ஸ்வாதி | மெய்கண்டார் நாயனார் | 21 | 07 - 11 | ஞாயிறு | அனுஷம் | பூசலார் நாயனார் | 23 | 09 - 11 | செவ்வாய் | மூலம் | ஐயடிகள் காடவர்கோன் | 24 | 10 - 11 | புதன் | மூலம் | மணவாள மாமுனிகள் | 25 | 11 - 11 | வியாழன் | பூராடம் | திருக்குருகைப்பிரான் சேனை முதலியார் | 27 | 13 - 11 | சனி | திருவோணம் | பொய்கையாழ்வார் | 28 | 14 - 11 | ஞாயிறு | அவிட்டம் | பூதத்தாழ்வார் | 29 | 15 - 11 | திங்கள் | ஸதயம் | பேயாழ்வார் | கார்த் 5 | 21 - 11 | ஞாயிறு | கார்த்திகை | கணம்புல்ல நாயனார் | 6 | 22 - 11 | திங்கள் | கார்த்திகை | திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஸுதர்சன ஜெயந்தி | 7 | 23 - 11 | செவ்வாய் | ரோஹினி | திருப்பாணாழ்வார் | 14 | 30 - 11 | செவ்வாய் | உத்ரம் | மெய்ப்பொருள் நாயனார் | | நவம்பர் மாஸ கிரஹநிலை வி | 0 | 0 | கே | 0 | 07 உ கும்பம் வக் வியா 17உ விருச்சிகம் சூரி 20 உ மீனம் வியா 28 உ தனுசு செவ் | 0 | 0 | 0 | ரா | செ பு | சூ சு | சனி | வாஸ்து நவம்பர் மாஸம் 24ம் தியதி புதன்கிழமை காலை மணி 11.00 - 11.30க்குள் வாஸ்து பூஜை செய்யலாம். | | |
No comments:
Post a Comment