Thursday, November 25, 2010

ஒரு நபர் - ஒரு கேள்வி

நமது தேசத்தில் பொதுவாக யாருக்கும் நேரம் இருப்பதில்லை. ஜாதகம் பார்க்க வேண்டும் எண்றாலும் யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்காக உருவாக்கியதுதான் இந்த பதிவு. எமது இமெயில் முகவரிக்கு உங்கள் தகவல்களை அனுப்பி வைத்தால் இலவசமாக பலன் எழுதி அனுப்பபடும். இந்த சேவை இமெயில் முகவரி வைத்திருக்கும் நபர்களுக்கும் மட்டுமே. பின்னர் இந்த சேவை விரிவு படுத்தபடும். ஒரு நபருக்கு ஒரு கேள்விக்கு மட்டுமே பலன் சொல்ல இயலும். நீங்கள் இமெயில் அனுப்பிய நாட்களிலிருந்து மூன்று முதல் ஏழு நாளைக்குள் உங்களுக்கு பதில் அனுப்பப்படும். ஜாதகம் தேவைப்படுபவர்களுக்கும் இது பொருந்தும். மேலும் ஒரே நபர் மேலும் மேலும் கேள்விகள் அனுப்பவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு ஒரு ஜோதிட அடையாள எண்ணும் வழங்கப்படும். பின்னாளில் அது உங்களுக்கு உபயோக கரமானதாக இருக்கும்.

தேவைப்படும் தகவல்கள்:
பெயர்:
தந்தை பெயர்:
தாயார் பெயர்:
பிறந்த தேதி:
நேரம்:
ஊர்:
மின்னஞ்சல் விலாசம்:

எந்த விதமான ஜோதிட சந்தேகங்களும் அனுப்பினாலும், என்னால் பதிலளிக்கமுடிந்த வரை அளிக்கிறேன்.

5 comments:

krishnsn said...

1. கிருஷ்ணசாமி
[கூப்பிடும் பெயர்.கிருஷணன்]
2. சீனிவாசன்.
3. ருக்குமணி.
4. 08-07-1944
5. 1.52 காலை.(A.M)
6. பாலோ. (மலேசியா)
7. krishnan.singai@gmail.com

எனது ஆன்மீக வாழ்க்கை எப்போது துவங்கும்.எப்படி அமையும்,
இடுகாடு சாங்கியமில்லாது,பிறவா நிலையுண்டா? சமாதி நிலை சித்துக்குமா? அந்நிலை தமிழ்நாட்டில் அமையுமா?
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கப்பூர்

kashyap said...

anbulla perungulam ramakrishnan avargaluku dhasan kunchithapatham.chithambarathilirunthu ezuthuvathu nlam "ammavasai andru katharikai samaikalam endru ezhuthi iruppathu sarya? enathu thayar samaika kudathu ena sollu vargale? thayavu seithu bhathil podavum

Anonymous said...

தன்னலங்கருதாத தங்களின் பொது‍ சேவை என்றும் வளமுடன் தொடரட்டும்.
ஜெ.பாபு
கோவை 20

யுவா said...

தங்கள் பதிலுக்கு ஆர்வமுடன் வெய்டிங்.

Anonymous said...

thangalin sevaiku valthukkal, ungal sevai menmelum valara iraivanai vendugiren.

ayya jothidar avargale,
ilavasa sevai enneramum thangalathu madhipai kuraithu vidum, idhudhan indha siruvanin ennam, ini thagalidam enathu sindhanaiyai pagirndhu kolven (adikadi), nandri.