Saturday, December 2, 2017

இன்றைய பஞ்சாங்கம் - 02.12.2017 - சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் - 02.12.2017 - சனிக்கிழமை


ஹேவிளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை:  16 ம் தேதி
இங்கிலீஷ்: 02/12/2017
சனிக்கிழமை

சதுர்தசி இரவு மணி  12.12 வரை. பின்  பௌர்ணமி
பரணி நட்சத்திரம் பகல்  மணி  11.00 வரை. பின்  கிருத்திகை
பரீகம் நாமயோகம்
கரஜை கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 40.50
அகசு: 28.32
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு: 2.32 வரை

சூரிய உதயம் : காலை 6.26

ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
திருவண்ணாமலை தீபம். திருப்பரங்குன்றம், சுவாமிமலை இத்தலங்களில் முருகப் பெருமான் தேரோட்டம்.
ஸ்ரார்த்த திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

No comments: