மிக மிக மிக மிக மிக கடுமையான பணிச்சுமை - அதனால் ஏற்படும் மனப்புழுக்கம். எனவே சிற் சில நாட்களுக்கு Facebookல் இருந்து விலகி நிற்கிறேன். மேலும் வரும் ஜனவரி 01 முதல் முழுவீச்சில் புதுமையான முழுமையான ஜோதிட தகவல்கள் - அரிதினும் அரிதான விஷயங்களுடன் அனைவரையும் சந்திப்பேன்.
ஜனவரி முதல் வாரம் வரை நேரில் வரும் அன்பர்கள் யாருக்கும் ஜோதிடம் பார்த்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.
ஏற்கனவே கிட்டத்தட்ட 500 இமெயில்களின் வரிசை இருக்கிறது. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வருகிறேன். தாமதமான அனைவருக்கும் சனிப் பெயர்ச்சி பலன்கள் போனஸாக Recordingல் இருக்கும்.
தை மாதத்திற்கு முன் அதிகபட்சமாக அனைவருக்கும் அனுப்பி விடுவேன்.
நன்றி.
No comments:
Post a Comment