பஞ்சாங்கம்: 05 டிசம்பர் 2017 - செவ்வாய்கிழமை
ஹேவிளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை: 19 ம் தேதி
இங்கிலீஷ்: 05/12/2017
செவ்வாய்கிழமை
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை: 19 ம் தேதி
இங்கிலீஷ்: 05/12/2017
செவ்வாய்கிழமை
துவிதியை மாலை மணி 5.25 வரை. பின் திருதியை
மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை மணி 6.30 வரை. பின் திருவாதிரை. திருவாதிரை இரவு 4.21 வரை பின் புனர்பூசம்.
சுபம் நாமயோகம்
தைதுலம் கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்
மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை மணி 6.30 வரை. பின் திருவாதிரை. திருவாதிரை இரவு 4.21 வரை பின் புனர்பூசம்.
சுபம் நாமயோகம்
தைதுலம் கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 20.50
அகசு: 28.31
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு: 2.01 வரை
அகசு: 28.31
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு: 2.01 வரை
சூரிய உதயம் : காலை 6.26
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
பரசுராம ஜெயந்தி.
திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்போற்ஸவம்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
ஸ்ரார்த்த திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: கேட்டை
இன்று மேல் நோக்கு நாள்
பரசுராம ஜெயந்தி.
திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்போற்ஸவம்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
ஸ்ரார்த்த திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: கேட்டை
No comments:
Post a Comment