முக்கிய அறிவிப்பு: ஒரு அன்பர் கேட்டிருந்தார். ஐயா தங்களது ஜோதிடக் குறிப்பை நான் எனது புத்தக பதிப்பில் போட்டுக் கொள்ளலாமா? என்று. அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே நான் சொல்ல நினைப்பது, நீங்கள் தாராளமாக இதை பயன்படுத்தி கொள்ளலாம். மக்கள் இதன்மூலம் விழிப்படைய வேண்டும் என்பதே எமது அவா.
[ என்ன ஐயா திடீர் திடீரென காணாமல் போய் விடுகிறீர்களே என ஏகப்பட்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். சொந்த விஷயமாக சொந்த ஊர் வரை செல்ல வேண்டி இருந்தது. புதிய பணியில் வேறு சேர்ந்தாகி விட்டது. அதனால் ஏற்படும் பணிச்சுமை வேறு. ஆதலால் எம்மால் எழுத இயலவில்லை. இனி இதுபோல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன் ]
In Tamil - பஞ்சாங்கம் - 24-06-2010
வருஷத்தின் பெயர் | : | விக்ருதி வருஷம் |
மாதம் | : | ஆனி மாஸம் 10ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 24 2010 |
அயணம் | : | உத்தராயணம் |
ரிது | : | கிரீஷ்ம ரிது |
கிழமை | : | வியாழக்கிழமை |
திதி | : | திரயோதசி மாலை மணி 05.20 வரை பின் சதுர்த்தசி |
நக்ஷத்திரம் | : | அனுஷம் நக்ஷத்ரம் இரவு மணி 08.54 வரை பின் கேட்டை |
யோகம் | : | ஸாத்யம் யோகம் நாழி 27.57 |
கரணம் | : | தைதுலம் கரணம் நாழி 28.19 |
சூரிய உதயம் | : | காலை மணி 6.04 |
சூரிய அஸ்தமனம் | : | மாலை மணி 6.35 |
அஹசு | : | நாழிகை 31.18 |
லக்ன இருப்பு | : | மிதுனம் - நாழி 03.48 (காலை மணி 07.31 வரை) |
இராகு காலம் | : | மதியம் 01.34 முதல் 03.04 வரை |
எமகண்டம் | : | காலை 06.04 முதல் 07.34 வரை |
வியா | o | சூரி | புத கே |
o | இன்றைய கிரஹநிலை | சுக் | |
o | செ | ||
ரா | o | o | சனி |
-------------------------------------------------
In English - Almanac
Nama samvatsaram | : | Vigrhuthi Varusham |
Month | : | Aani Month - Date - 10 - English Date: 24th June 2010 |
Ayanam | : | Utharayanam |
Rithu | : | Kreeshma Rithu |
Day | : | Thursday |
Thithi | : | Thrayodasi till evening 05.20 after Sukla sathurthdasi |
Nakshatram | : | Anusham Till Evening 08.54 after Kettai (Jyeshta) |
Yogam | : | Saathyam Yogam Till Nazhigai 27.57 |
Karanam | : | Thaithulam Karnam Till Nazhigai 28.19 |
Sun Rise | : | Morning 06.04 |
Sun Set | : | Evening 06.35 |
Ahasu | : | Nazhigai 31.18 |
Remainder Lagnam: | : | Mithunam - Nazhigai 03.48 (Till 07.31 Am) |
Rahu Kaalam | : | 01.34 Pm to 03.03 Pm |
Emagandam | : | 06.04 Am to 07.34 Am |
Ju | o | Sun | Mer Kethu |
o | Planetery Position | Ven | |
o | Mars | ||
Raghu | o | o | Sat |
-------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
[1] பிரதோஷம்
[2] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: பரணி, கார்த்திகை
[3] ஸ்ரீ மந்நாதமுனியாழ்வாரின் திருநக்ஷத்ரம்
----------------------------------------
1 comment:
Very nice
Harimanikandan.V
chamundihari@gmail.com
http://sadhanandaswamigal.blogspot.com
http://chamundihari.wordpress.com
Post a Comment