In Tamil - பஞ்சாங்கம் - 25-06-2010
வருஷத்தின் பெயர் | : | விக்ருதி வருஷம் |
மாதம் | : | ஆனி மாஸம் 11ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 25 2010 |
அயணம் | : | உத்தராயணம் |
ரிது | : | கிரீஷ்ம ரிது |
கிழமை | : | வெள்ளிக்கிழமை |
திதி | : | சதுர்த்தசி மாலை மணி 05.15 வரை பின் பௌர்ணமி |
நக்ஷத்திரம் | : | கேட்டை நக்ஷத்ரம் இரவு மணி 09.38 வரை பின் மூலம் |
யோகம் | : | சுபம் யோகம் நாழி 25.21 |
கரணம் | : | வணிஜை கரணம் நாழி 28.08 |
சூரிய உதயம் | : | காலை மணி 6.04 |
சூரிய அஸ்தமனம் | : | மாலை மணி 6.35 |
அஹசு | : | நாழிகை 31.18 |
லக்ன இருப்பு | : | மிதுனம் - நாழி 03.38 (காலை மணி 07.27 வரை) |
இராகு காலம் | : | காலை 10.34 முதல் 12.04 வரை |
எமகண்டம் | : | மதியம் 03.04 முதல் 04.34 வரை |
வியா | o | சூரி | புத கே |
o | இன்றைய கிரஹநிலை | சுக் | |
o | செ | ||
ரா | o | o | சனி |
-------------------------------------------------
In English - Almanac
Nama samvatsaram | : | Vigrhuthi Varusham |
Month | : | Aani Month - Date - 11 - English Date: 25th June 2010 |
Ayanam | : | Utharayanam |
Rithu | : | Kreeshma Rithu |
Day | : | Friday |
Thithi | : | Chadurdasi till evening 05.15 after Pournami (Full Moon) |
Nakshatram | : | Kettai(Jyeshta) Till 09.38 P.M. after Moolam |
Yogam | : | Subham Yogam Till Nazhigai 25.21 |
Karanam | : | Vanijai Karnam Till Nazhigai 28.08 |
Sun Rise | : | Morning 06.04 |
Sun Set | : | Evening 06.35 |
Ahasu | : | Nazhigai 31.18 |
Remainder Lagnam: | : | Mithunam - Nazhigai 03.38 (Till 07.27 Am) |
Rahu Kaalam | : | 10.34 Am to 12.04 Noon |
Emagandam | : | 03.04 Pm to 04.34 Pm |
Ju | o | Sun | Mer Kethu |
o | Planetery Position | Ven | |
o | Mars | ||
Raghu | o | o | Sat |
-------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
[1] பௌர்ணமி பூஜை
[2] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: கார்த்திகை, உரோஹினி
[3] திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருத்தேர், இராஜபாளையம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மயூரநாதஸ்வாமி திருத்தேர் உத்ஸவம்.
[4] ஸ்ரீ ஸத்யநாராயண விரதம், பூஜை
----------------------------------------
No comments:
Post a Comment