ரோகினி - ஹஸ்தம் - திருவோணம் ஆகிய நக்ஷத்ரங்கள் சந்திரனின் நக்ஷத்ரங்கள் ஆகும். அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டால் பிரச்சனைகள் இல்லை. ஆனால் அவர்களை கொச்சைப்படுத்தும் போதோ அவர்களுடைய நிலைப்பாட்டை கிண்டல் செய்தாலோ - முக்கியமாக அவர்களது EGOவை தொட்டால் - அவர்கள் வளர்ச்சி பெறுவார்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
No comments:
Post a Comment