Monday, March 23, 2020

இனி நல்ல மாற்றம் ஆரம்பமாகும்

இன்று மாலை 6.59க்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறினார் செவ்வாய். 



இனி நல்ல மாற்றம் ஆரம்பமாகும்.

Perungulam Ramakrishnan Josiyar
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com


Saturday, March 21, 2020

UNIVERSAL PRAYER

ஹரி ஓம் ஸ்ரீ சத், ஸ்ரீ குருவே நமஹ
.
UNIVERSAL PRAYER.

அனைவருக்கும் வணக்கம்,



கொரோனா வைரஸ் கோவிட்-19 இலிருந்து  இந்திய மக்கள் மட்டுமன்றி , உலக மக்கள் அனைவரும்  விடுபட வேண்டி  , என் குருநாதர் ஆசிர்வாதத்துடன் நாம் அனைவரும்  நாளை 22-March-2020  காலை  9 மணி முதல் 9:30  வரை அவரவர் வீட்டிலிருந்து தியானத்தில் அமர்ந்து மேலே உள்ள ஸ்லோகத்தினை உச்சரித்து கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க ஆதியும் ,  அந்தமும் இல்லாத அருள் பெரும் ஜோதியினை  வேண்டுவோம் . கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இயற்கையினை  நினைத்து வேண்டுங்கள். அவரவர் இஷ்டதெய்வத்தினையும் , குல தெய்வத்தினையும் மற்ற மதத்தினர் அவரவர் இறைவனையும்  நினைத்து  வேண்டுங்கள்  .ஜாதி , மதம் இனம் ,மொழி , மதத்திற்கு அப்பாற்பட்டு மனித இனத்திற்காக அந்த பிரபஞ்ச சக்தியிடம் மனப்பூர்வமாக பிராத்தனை செய்து நல்வழி கிடைக்க வேண்டுவோம் .
உலகத்தில் பல நாடுகளில் உள்ள அன்பர்களும் இந்திய நேரப்படி நாளை 22-March-2020  காலை  9 மணி முதல் 9:30  மணிவரை தியானத்தில் அமர்ந்து உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யும்படி அன்புடன் வேண்டுகின்றோம் .

நன்றி.
வாஸ்து பேராசிரியர் .
 Dr.BRB.ஒளிமுத்துஜி  B.Sc.,D.Acu.,D.Mag.,M.Sc.,Msc(YN ).,Ph.D.,(Vasthu)

இன்றைய நாள் ஏற்றம் தரும் நாள் - 22 03 2020

இன்றைய நாள் ஏற்றம் தரும் நாள் - 22 03 2020