Monday, December 26, 2022

 இந்த நாள் நல்ல நாள் - 27 12 2022 - செவ்வாய்கிழமை

 இந்த நாள் நல்ல நாள் - 27 12 2022 - செவ்வாய்கிழமை

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Saturday, December 24, 2022

 இந்த நாள் நல்ல நாள் 25 12 2022

 இந்த நாள் நல்ல நாள் 25 12 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Friday, December 23, 2022

 இந்த நாள் நல்வரவான நாள் - 24 12 2022 - சனிக்கிழமை

 இந்த நாள் நல்வரவான நாள் - 24 12 2022 - சனிக்கிழமை

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Thursday, December 22, 2022

நெல்லை சஹஸ்ரநாம மண்டலீ சார்பில் மார்கழியில் மாலோலன் நாமாக்கள்

 ஸ்ரீமதே இராமானுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:
 
நெல்லை சஹஸ்ரநாம மண்டலீ சார்பில் மார்கழியில் மாலோலன் நாமாக்கள் சேவிக்கும் விதமாக நிகழும் மங்களகரமான சுபக்கிருது ஆண்டு மார்கழி 10 டிசம்பர் 25.12.22 ஞாயிற்றுக்கிழமை உத்திராட நட்சத்திரமும் சுக்ல பட்ச திதியும் கூடிய நன்னாளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை தி நகர் குரு பாலாஜி கல்யாண மண்டபத்தில் வைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெறுகிறது. ஆழ்வார் திருநகரி 41வது பட்டம் எம்பெருமானார் ரெங்க ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசிர்வாதத்துடன்
சிறப்பு உபந்யாஸம் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களால் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
காலை 9 மணி: சுப்ரபாதம்
9:30 மணி: திருப்பாவை
10 மணி: விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
12:05 மணி: வரவேற்புரை
12:10 மணி: நெல்லை சஹஸ்ரநாம மண்டலீயின் செயல்பாடுகள்
விளக்கவுரை
12:20 மணி: உபந்யாஸம்
திருமதி சுதா சேஷய்யன்
துணை வேந்தர்,
தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைகழகம்.
விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமைகள்
1.15 மணி: நன்றியுரை
மஹாபிரசாதம்
தொடர்புக்கு
S. சிதம்பரம், 9360274062
V. தனுஷ்கோடி Dhanushkodidas, 9366759900.

Wednesday, December 21, 2022

 இந்த நாள் புதுமையான நாள் - 22 12 2022

 இந்த நாள் புதுமையான நாள் - 22 12 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Tuesday, December 20, 2022

 மார்கழியில் என்ன செய்யலாம் - என்ன செய்யக்கூடாது?

 மார்கழியில் என்ன செய்யலாம் - என்ன செய்யக்கூடாது?

மார்கழி மாதமென்றாலே அது தெய்வீகமான மாதம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார். அப்படி சூர்யன் தனுசு ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் மார்கழி மாதம். அதனால்தான் மார்கழி மாதத்தை தனுர் மாதம் என அழைக்கிறோம். தனுசு ராசி என்பது காலபுருஷ தத்துவத்தின் அடிப்படையில் 9வதாக வரும் ராசி. ராசிக்கும் 5ம் இடமும் 9ம் இடமும் தெய்வங்களையும் - புண்ணியங்களையும் குறிக்கும் இடமாகும். எனவே 9ம் ராசியான தனுசு ராசியில் சூர்யன் சஞ்சரிக்கும் மாதமான மார்கழி மாதத்தில் தெய்வவழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதம்.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை:  Dos in Margazhi Month

1) மற்ற மாதங்களை காட்டிலும் மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். இதனால் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து ப்ராணாயாமம் செய்வது நன்மை தரும்.

2) மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், நிச்சயம், வெற்றிலைப் பாக்கு கை மாறுதல், பூ முடித்தல், பத்திரிகை அடித்தல், குல தெய்வத்திற்கு பத்திரிகை சமர்ப்பித்தல், பட்டு வாங்குதல், பொன்னுருக்கி விடுதல் போன்றவைகள் செய்யலாம்.

3) மொட்டை அடித்தல் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் 11வது  மாதமாக மார்கழி மாதம் வந்தால் தாராளமாக செய்யலாம்.

4) சீமந்தம் போன்ற விஷயங்கள் செய்யலாம். கர்ப்பம் தரித்து 5ம் மாதமாக மார்கழி வந்தால் வளையல் அடுக்கும் நிகழ்வு செய்யலாம்.

5) சொத்துக்கள் வாங்குவது - ரிஜிஷ்ட்ரேஷன் செய்தல் போன்றவை செய்யலாம். புதிய வாகனம் வாங்கலாம்.

6) குழந்தை பிறந்து பெயர் சூட்டுதல் - தொட்டிலில் இடுதல் செய்யலாம். புதிய கல்வி கற்க வித்யாரம்பம் செய்யலாம். உபநயனம் செய்யக்கூடாது.

7) பிரயாணம் மேற்கொள்ளலாம்.

8) கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. எனினும் வாடகை வீடாக இருந்தால் செல்லலாம்.

9) புதிய ஆடைகள் வாங்கலாம் - அணியலாம்.

10) ஏதேனும் ஆப்ரேஷன் செய்யும் சூழல் வந்தால் செய்யலாம். தவிர்க்கக் கூடாது.

மார்கழியில் செய்யக்கூடாதவை: Don'ts in Margazhi Month

1) மார்கழி மாதத்தில் விதை விதைத்தல் கூடாது. உழவு செய்யக்கூடாது. மார்கழியின் பின் பகுதியில் கதிர் அறுக்கலாம்.

2) திருமணம் செய்தலும் கூடாது.

3) பொதுவாக கோவில் விழாக்களுக்கு நாட்கால் செய்வதில்லை.

4) புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது. அதாவது தேவதா பிரதிஷ்டை செய்ய அனுமதி இல்லை.

5) காது குத்தும் விழா பொதுவாக செய்வதில்லை

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

 இந்த நாள் நன்மைகள் தரும் நாள் 21 12 2022

 இந்த நாள் நன்மைகள் தரும் நாள் 21 12 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Monday, December 19, 2022

2023 - புத்தாண்டு பகுதி 01

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. 
 
திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள். 
 
வருடம் பிறக்கும் போது கிரகங்களுடைய பாதசாரங்கள்
லக்னம் - ஹஸ்தம் 2ல் - சந்திரன் சாரம்
சூரியன் - பூராடம் 1ல் - சுக்கிர சாரம்
சந்திரன் - அஸ்வினி 2ல் - கேது சாரம்
செவ்வாய்(வ) - ரோகினி 3ல் - சந்திர சாரம்
புதன்(வ) - மூலம் 3ல் - கேது சாரம்
குரு - உத்திரட்டாதி 3ல் - சுய சாரம்
சுக்கிரன் - உத்திராடம் 2ல் - சூர்ய சாரம்
சனி - திருவோணம் 4ல் - சந்திர சாரம்
ராகு - பரணி 3ல் - சுக்கிரன் சாரம்
கேது - விசாகம் 1ல் - குரு சாரம்
 
 இந்த நாள் இனிய நாள் 20 12 2022

 இந்த நாள் இனிய நாள் 20 12 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Tuesday, December 6, 2022

 இந்த நாள் இனிய நாள் - 07 12 2022

 இந்த நாள் இனிய நாள் - 07 12 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Saturday, November 5, 2022

இந்த நாள் இனிய நாள் 06 11 2022

 இந்த நாள் இனிய நாள் 06 11 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Friday, August 5, 2022

இந்த நாள் புதிய நாள் - 06.08.2022 - சனிக்கிழமை

 இந்த நாள் புதிய நாள் - 06.08.2022 - சனிக்கிழமை

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Friday, July 22, 2022

இந்த நாள் புதிய நாள் 23 07 2022 - சனிக்கிழமை

 இந்த நாள் புதிய நாள் 23 07 2022 - சனிக்கிழமை

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Thursday, July 7, 2022

திருப்பம் தரும் திருமண பூஜை - 08 07 2022

 அனைவருக்கும் வணக்கம்.

திருப்பம் தரும் திருமண பூஜை.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மாலையில் திருமணம் நடப்பதற்கான சிறப்பு பூஜை நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்கு எவ்வித கட்டணமும் இல்லை.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது

கோத்திரம்/கிளை:
பெயர்:
நக்ஷத்ரம்:
ராசி:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:

ஆகியவற்றை கீழ்க்காணும் எண்ணிற்கு வாட்ஸ் அப்பிலோ அல்லது இமெயிலிலோ அனுப்பி வைக்கலாம்.

Whatsapp Number: 89390 41417
Email: clickmyastro@gmail.com

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
இருப்பு: சென்னை

Wednesday, June 29, 2022

ஜோதிட குறிப்புகள் - பகுதி 16

ஜோதிட குறிப்புகள் - பகுதி 16
 
ஒருவருடைய ஜாதகத்தில் 9ம் இடத்தின் முக்கியத்துவம்.
எந்த ஜாதகத்திலும் தோஷங்கள் அதிகமாக இருந்தாலும் 5ம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானமும் 9ம் இடம் என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானமும் வலுவாக இருக்குமாயின் அந்த ஜாதகருக்கு வரும் சோதனைகள் எல்லாம் - எல்லாமுமே சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.
 
அதிலும் 1 - 5 -9ம் இடத்தின் அதிபதிகள் மேற்சொன்ன மூன்று ஸ்தானங்களில் இருப்பார்களானால் தொட்டதெல்லாம் வெற்றிதான்.
 
அடுத்தடுத்த பதிவுகளில் இதை விரிவாக பார்க்கலாம்.
 
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
ramjothidar@gmail.com
 
Tuesday, June 28, 2022

ஜாதக ரீதியாக லக்னத்தில் சனி இருக்க பிறந்தவர்கள்

 ஜோதிட குறிப்புகள் - பகுதி 15

ஜாதக ரீதியாக லக்னத்தில் சனி இருக்க பிறந்தவர்கள் உழைப்பினை நம்புபவர்கள். அதிர்ஷ்டத்தினை விரும்ப மாட்டார்கள். எதையும் கஷ்டப்பட்டு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள். இவர்கள் வாதாடுவதில் வல்லவர்கள். இதில் லக்ன சாரமும் - சனி சாரமும் மிக முக்கியமாகப் பார்க்கப்படவேண்டும். ப்ரஸ்ணம் பார்க்கும் போது லக்னத்தில் சனி இருந்தால் காரியத்தடையினை கொடுக்கும்.

ஜாதக ரீதியாகவும் - ப்ரஸ்ன ரீதியாகவும் இதற்கு பரிகாரம் குலதெய்வ வழிபாடு ஆகும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
ramjothidar@gmail.com

Wednesday, April 13, 2022

ஜோதிடம் என்பது வழிகாட்டத்தானே தவிர பயமுறுத்த அல்ல

அனைவருக்கும் வணக்கம்.

நாளை குருப் பெயர்ச்சி - தமிழ் புத்தாண்டு.
 
மேஷம் - சிம்மம் - துலாம் - மகரம் ராசிக்காரர்கள் தயவுசெய்து பயப்படாதீர்கள். யார் சொல்வதையும் நம்பாதீர்கள். நவக்கிரகங்களில் குரு மட்டும் பலன்கள் கொடுப்பதில்லை. ஏனைய கிரகங்களும் இருக்கிறார்கள். 
 
ஜோதிடம் என்பது வழிகாட்டத்தானே தவிர பயமுறுத்த அல்ல.
 
விரிவான வீடியோ பலன்கள் விரைவில்....