Sunday, January 30, 2022

தை அமாவாசை - சிறப்பு பதிவு

 தை அமாவாசை - சிறப்பு பதிவு:
ஜனவரி 31 அன்று தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம்:
காலை 09.00 - 10.30
மதியம் 12.00 - 01.30

பிண்டம் வைத்து வழிபட நல்ல நேரம்:
மதியம் 12.00 - 01.30

படையல் வைக்க நல்ல நேரம்:
மதியம் 12.00 - 01.30

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com